Login

Lost your password?
Don't have an account? Sign Up

26-03-2021 திருப்பூர் தெற்கு தொகுதி | வளர்மதி பேருந்து நிறுத்தம் பரப்புரை #Seeman #ThirupurSouth

Contact us to Add Your Business

?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday

#தற்போது 26-03-2021 திருப்பூர் தெற்கு தொகுதி | வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here to Add Your Business

20 comments

  1. Dheena Dhayalan Kamal Raj

    நாடு நம்ம வசம் இருக்கனும்னா நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் நன்றி ?????

  2. Yogan Gavas

    நமக்கு நன்றாக ஆதரவு உள்ளது ஆனால் பாமர மக்களிடம் சின்னத்தின் மீது குழப்பம் உள்ளது அதனால் அதிக அளவு கொடிகளில் கரும்பு விவசாயி சின்னம் அதிகம் வைக்க வேண்டும்

  3. Siva Nantham

    அண்ணன் திருப்பூர் வந்திருந்தும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது, விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் நாம் தமிழர்

  4. prakash Race track car

    அண்ணா நீ வந்தும் என்னால் பாக்க வர முடியாமல் போனதே…… வருத்தமா இருக்கு நான் திருப்பூர் தான் இப்ப வாடகை கார் ஒட்டுகிறன் வெளி ஊர் போயிடன்

  5. PRABAKARAN K

    மிக மிக மிக விரைவாக விவசாயி சின்னம் அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேருங்கள். நண்பர்களே

  6. Nagendran Ramasamy

    அந்த நீதிபதி கார்ப்பரேட் காரனிடம் காசு வாங்கி குழாய்கள் பதிக்க உத்தரவு வழங்கியது தான் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*