Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @vijayanviji1470

    அண்ணன் குரல் வளத்தில் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    நானும் இறைவனிடம் வேண்டுவேன்.
    தமிழ் நாட்டிற்காக இருக்கும் ஒரே பாதுகாவளன் அண்ணன் சீமான் தான்.
    சிங்கப்பூர் லீக் யுவான் போல் தமிழ் நாட்டில் சீமான் வாழ வேண்டும்.

  2. @JanakiramanJanaki-n4q

    அண்ணன் உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் தமிழகத்துக்கு எனக்குத் தெரிந்த தமிழ் தேசம் அண்ணன் சீமானால் தான் முடியும் எங்களுக்காக உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் எங்கள் மக்களுக்காக

  3. @Tn47-p5c

    2026 இல் இருந்து ஒரு தமிழன் தான் ஆழ்வான் தமிழ் நாட்டை. வெல்க “நாம் தமிழர், வளர்க தமிழ் திருநாடு”.
    மேதகு. வே. பிரபாகரனின் தம்பிகள். 🔥🔥🔥

  4. @manitamilan6421

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்லவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤

  5. @dr.rajthangavel1026

    நாம் தமிழர் கட்சியினர் பேச வேண்டும் அண்ணன் திரு சீமான் பேச்சை குறைத்து கொள்ள வேண்டும். அவருடைய குரல் வளத்தை பாதுகாக்க வேண்டும் இதை நாம் தமிழர் கட்சியினர் செய்தவர்கள் செய்ய வேண்டும்.

  6. @jayganesh6902

    தம்பிகளா ❤❤❤
    சரியான பதிவு
    👍🏿👍🏿👍🏿👍🏿
    தமிழர்களே
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤

  7. @தமிழ்22

    இன்னும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகளவில் கல் குவாரிகள் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது அண்ணா மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது 😭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*