31-03-2021 சைதாப்பேட்டை-(ஈக்காடுதாங்கல்) – அம்பாள் நகர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu
மாலை
1. மாலை 04.00 மணிக்கு- விருகம்பாக்கம் – தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில்
2. மாலை 04.30 மணிக்கு – விருகம்பாக்கம் – எம்.ஜி.ஆர். நகர் – சந்தை அருகில்
3. மாலை 05.30 மணிக்கு- சைதாப்பேட்டை-(ஈக்காடுதாங்கள்) – அம்பாள் நகர்.
4. மாலை 06.30மணிக்கு- ஆலந்தூர் – M.K.N சாலை (மெட்ரோ இரயில் நிலையம்) அருகில்.
5. மாலை 07.30 மணிக்கு- தியாகராய நகர் – பேருந்து நிறுத்தம் அருகில்.
6. இரவு  08.30 மணிக்கு – மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
7. இரவு  09.00 மணிக்கு – வேளச்சேரி – பொதுக்கூட்டம் – அடையாறு(Telephone Exchange) அருகில்.(தென் சென்னை வேட்பாளர்கள் அனைவரும்)ர்
#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க: 
Please Subscribe & Share Official Videos on Social Medias: 
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
 
 
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
 ?
 
சுட்டுரை (Twitter) :
 
 
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021



 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	
தமிழர்களே உங்களுக்காகவே வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு தலைவனை தவற விட்டுவிடாதீர்கள்
தூய குடிநீர் ✅
உயர்தர கல்வி ✅
உலகத் தரத்தில் மருத்துவம் ✅
24×7 மின்சாரம் ✅
நமது சின்னம் விவசாயி ??♂️
நாம் தமிழர் ?? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து??
@Hitman op company eh ellam selavum ethukum work visa la pona.. Job matum தான் நம்ம தேடணும் usa ல. Usa இன்டெர்வியூ ல select ஆகிட்டா தங்கறது திங்குறது ku lam company eh pathukum
@Ultra eye enakum usa poi work panna aasa dhan thala… But budget problem
Mechanical engineer
@Hitman op பின்ன cycle லயா போக முடியும்..
Enakum usa poganum oru 2years work pananum. Konjam procedure solunga. Software Engineer…
@Hitman op ???
@Ultra eye kerala pathiya athu yen education la top la iruku
கல்வி என்பது ஒரு மாணவனின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் இந்த கருத்தை ஒரு ஆசிரியராக முழுமையாக வரவேற்கிறேன்
அண்ணா உங்க உடம்பை நல்லா பார்த்துகோங்கண்னா 234 தொகுதியையும் சுற்றி பிரச்சாரம் செய்கிறீர்கள் உடல் ரொம்ப சோர்வாக இருக்கும் ஆகவே உடல் நலனில் கவனம் செலுத்துங்கள் நாம் தமிழர்
நாம் தமிழர் ஈழத் தமிழன் ????
@தமிழ். தமிழன் இந்த கொசு தொல்லை தாங்க முடியல்ல. நீங்க உங்க இனத்தையே காட்டியும் கூட்டியும் கொடுத்த கூட்டம். தூ இது நாங்கள் பாக்கிறம். தெலுங்கர்கள் எங்களை விழுத்துவதற்கு யாரும் பிறக்கவில்லை கண்ணா. கொஞ்சம் ஓரமா ஒதுங்கு.
நாம் தமிழர் மாபெரும் வெற்றி…….!!!
Naam tamizhar?????
vivasayi
அண்ணனை பாட சொல்லி வேற கொடுமை படுத்துறிங்களே நண்பா
Ntk vetri nichayam
இது ஒரு அன்பின் வெளிப்பாடு..
போடுங்கப்பா நன்றியுடன் உணவளிக்கும் விவசாயிக்கு. மலேசியா.
kandippa
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்,, வெற்றிபெறுவோம்
அண்ணா …உன்னை என்று இந்த சமூகம் புரிந்துகொள்ளப் போகிறதோ?? கனத்த இதயத்துடன் உன் தம்பி
வெல்க .. விவசாயி….?????
வெல்க தமிழர் புரட்சி பேரியக்கம் நாம் தமிழர்
நான் ஒரு தமிழன் என்று சொல்வதில் மகிழ்ட்சியே தமிழனுகே என் ஓட்டு
விழித்துக்கொள் என் தமிழினமே……
வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்????
Ntk??
அண்ணண் பேசும் போது சில நேரங்களில் ஒலி சரியாக கேட்பதில்லை கொஞ்சம் சரிபாருங்கள் தம்பிகளா.
Seemanisam ?✌️✌️✌️
நாம் தமிழர்கள் ❤️❤️❤️