?நேரலை: வேப்பூர் பேருந்து நிலையம் – மாபெரும் கொடியேற்றம் | தமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நின
Contact us to Add Your Business
அறிவிப்பு:
தமிழ்த்தேசியப் போராளி
வழக்கறிஞர் ப.அருள் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்
மறைந்த தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ப.அருள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, வருகின்ற 13-09-2022 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் எம்.எஸ்.டி.மகால் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எல்லா அரசியல்வாதிகளையும்
கை கட்டிக்கொண்ட ஐயா தலைவரே ஐயா தலைவரே என்று கூறிக் கொண்டிருந்த மக்கள் இன்று உரிமையோடு அண்ணா என்று அழைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உடன் பிறந்த சகோதரனைப் போல எல்லோரும் இருக்கிறார்கள் இதுதான் மனித தர்மம் நாம் தமிழர்
மூத்த அரசியல்வாதியும் இவர் வழியை கடைப்பிடிப்பார்கள் இதையே ஆங்கிலத்தில் சொல்லப் போனால் காப்பியடிப்பார்கள் மற்ற கட்சியினர்
மிகவும் சிறப்பு- மகிழ்ச்சி. இனிய வாழ்த்துகள் கிராமம் தோறும் புலிக்கொடி பறக்க வேண்டும்.
அண்ணனின் வருகைக்காக பெரம்பலூர் மாவட்டம் சார்பில் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ?நாம் தமிழர் ?நாம் தமிழர் நாம் தமிழர் ?நாம் தமிழர் நாம் ?தமிழர் நாம் ?தமிழர் நாம் தமிழர்? நாம் தமிழர் ?நாம் தமிழர் ?நாமே தமிழர்????
வளரட்டும் இன் தமிழ் பெருகட்டும் என் தமிழ் கொடி வாழ்க நாம் தமிழர்
நாம் தமிழர் ????
நாம் தமிழர்??
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தது பெரும் மகிழ்ச்சி
நம்முடைய நம்பிக்கை நட்சத்திரமே?? நன்றி
நாம் தமிழர் .
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
காணொளி துவக்கத்தில் “செந்தமிழ்” என்று ஒருவர் அழைக்கும் ஒலி ?
புரட்சி வாழ்த்துக்கள் நாம்தமிழர் ??????
நாம் தமிழர்???
நாம் தமிழர் கட்சி துபாய் மாநகராட்சி
நாம் தமிழர் ?????
My best wishes to all NTK MEMBERS ??????
நாம் தமிழர்
Tamihlagameengum oworu therivilum, oworuru veetilum Ysmizl Kodi paravendum, Naanoru Tamilan perumai padugiten. ??????????????????