?13-12-2022 சீமான் சிறப்புரை | கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம் #SeemanLIVENews
Contact us to Add Your Business
அறிவிப்பு: புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்தும் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வில் செந்தமிழன் சீமான் சிறப்புரை (டிச.13, பூவிருந்தவல்லி) | நாம் தமிழர் கட்சி
13-12-2022 செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் சென்னை, பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடியில் அமைந்துள்ள திரு இருதய குருத்துவக் கல்லூரியின் புனித வளனார் தமிழ்க் கழகம் சார்பில் முன்னெடுக்கப்படும் ‘அடங்க மறுக்கும் தமிழும்(தமிழர்களும்); அடக்க துடிக்கும் சக்திகளும்’ என்ற தலைப்பிலான சிறப்பு அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் ‘தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்’ குறித்து சிறப்புரையாற்றவிருக்கிறார்.
——————————-
தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்!
புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்தும்
மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு
13-12-2022 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 02 மணியளவில்
சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
திரு இருதய குருத்துவக் கல்லூரிக் கலையரங்கம்
கரையான்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை
————————————-
இந்நிகழ்வில் அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நிச்சயம் வெல்வோம் அண்ணா நாம் தமிழர் ????????
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ???
வாழ்த்துக்கள் அண்ணா ??????? ?? ?????
நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு 2024 ; ???????????????
நாம் தமிழர் ??? ???????????
எங்கள் அண்ணன் என்னும் பேராசானின் ஒவ்வொரு மேடையும் எங்களுக்கு அரசியல் வகுப்பறை????
தமிழரெல்லாம் ஒன்றினைய வேண்டும்.நாம் தமிழர்.
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
We are lucky to have such a leader.
நாம் தமிழர் ???
தமிழ் தேசிய அரசியல்: இது நமக்கு கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பு – சரியாகப் பயன்படுத்துவோம்.
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
அரசியல் இல்லாமல் யாரும் வாழ முடியாது – சிறப்பு.
தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம் – ???
வெல்வோம் மதங்களை கடந்து தமிழராக?????
தமிழக அரசியலை சீரமைக்க சிந்தித்து வாக்களிப்போம்.
அரசியல் எல்லா இடங்களிலும் உள்ளது – நல்ல விளக்கம்.
தமிழை எங்கும் வாழவைப்போம் – ???
??வாழ்த்துக்கள் தலைவா ??(குவைத்)
தீர்வு: தமிழனையே என்றும் ஆளவைப்போம்!
நல்ல நிலம் கண்டீர். விதைத்துக் கொண்டே இருங்கள். அறுவடை காலம் வெகு அருகில் இருக்கிறது.
உண்மையான மக்களரசு அமைய அனைவரும் பாடுபடுவோம்.