?நேரலை 24-12-2022 ஐயா பெரியார் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Peryar Memorial
Contact us to Add Your Business
அறிவிப்பு:
ஐயா பெரியார் 49ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு
(டிச.24 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
ஐயா பெரியார் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 24-12-2022 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்தமிழராய் கைக்கோர்ப்போம் நாம்தமிழர்??????????
இந்த மாதிரி தைரியமா எந்த அரசியல் தலைவர் பதிலளிக்கிறார் தமிழகத்தில்??
தமிழை காட்டுமிராண்டி மொழி. தமிழ் சனியனை விட்டுவிடுங்கள்.என்று கூறிய இவருக்கெல்லாம் என்ன வீர வணக்கம் வேண்டியது இருக்கிறது. ஆதலால் நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே
உண்மையை உறக்க சொல்கிறார், அதை தெளிவாக சொல்கிறார்.எங்கள் அண்ணன். நாம் தமிழர்
அருமை அண்ணன் இந்த பெரியாரின் தமிழர்களுக்கு செய்த துரோக வரலாற்றையும் எடுத்து ஒருநால் விளக்கிக் கூறவேன்டும்
ஒரு தமிழ் மகனாக எந்த ஒரு இடத்திலும் ஈவேரா வை போற்ற வேண்டிய தேவையில்லை. நாம் தமிழர்…. ?
அவர் உயிருடன் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ…???
கண்ணீர்துளி பசங்க ன்னு சொல்லியிருப்பாரோ… என்னமோ
வெங்காயங்கள் என்று சொல்லியிருப்பாரோ என்னமோ…
யாருக்கு தெரியும்… ??????
@Sundar Ganapathy உங்ககிட்ட பிடிச்சதே இந்த பயம் தாங்க… பகையே காத்திரு…
@PAVENDAN RAJA வாய்ப்பு இல்லை ராஜா
ஏற்புடைய கருத்துதான்…
உண்மை. நாம் தமிழர் நாமே தமிழர். ???????
அண்ணன் ஆக சிறந்த பதில்கள்
நாம் தமிழர் கட்சி பூம்புகார் தொகுதி புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே.
பெரியாரை தமிழ் இனத்தின் தலைவராக ஏற்கவில்லை அதே நேரம் அவரை ஒரு வழிகாட்டியாக ஏற்கிறோம்!…
அப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி! நாம் தமிழர் இன்னோரு திராவிட கழகமா?…
இல்லை, நாங்கள் அனைத்து புரட்சியாளர்களை ( மார்க்ஸ், அம்பேத்கர், சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்…. பெரியார் உற்பட..) எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம்… ஆனால் எங்கள் தலைவராக தலைவர் பிரபாகரன், இரட்டைமலை சீனிவாசன், அயோதிதாச பண்டிதர், காமராஜர், நல்லகண்ணு, கக்கன் போன்ற எங்கள் பாட்டன்களை தலைவராக ஏற்ப்போம்!
எங்கள் கோற்பாடு…
தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்… தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும்.
என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது… என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது…
அழகு
முன்னோர்களை பெயர் சொல்லி அழைக்கும் போது இவனை ஐயா என்று அழைக்க காரணம்
ஐயா என்றால் உங்கள் ஊரில் மாமா என்று அர்த்தமா
உண்மை.
@K.Karthi Keyan ஓட்டுக்காக வீரவணக்கம்
நாம் தமிழர்
நாம் தமிழர் ??
நாம் தமிழர் உறவுகள் வீர வணக்கம் என்பதை யாருக்கெல்லாம் சொல்ல வேண்டும் என்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும். வீர வணக்கத்திற்கே மதிப்பு இல்லாமல் போகுது.
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ??
Naam tamilar ??
அண்ணா நீங்கள் தான் எங்களுக்கு வேண்டும் …
தி. மு. க: அ. தி. மு. க: போன்ற குல்ல நரிகள் வேண்டாம்….
வெல்க தமிழ்?வாழ்க தமிழ் ?
சிறப்பு
தரமான பதில்கள் என் உயிர் அண்ணா❤️❤️❤️????
அருமை அருமை ?????
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க