Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 05-01-2023 செவிலியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு | MRB Covid Nurses Protest Seeman LIVE

Contact us to Add Your Business

?நேரலை:

முக்கிய அறிவிப்பு:
செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
(சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)

மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று 05-01-2023 காலை 09 மணிமுதல் மாலை 6 மணிவரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
செவிலியர்களின் இப்போராட்டத்தில் இன்று மாலை 03 மணியளவில்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முழு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பங்கேற்று, செவிலியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.

#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2023

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2023 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2023


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2023 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Dr.Raj Thangavel

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  2. sp Sampath kumar

    எந்த பிரச்சினையகளாக இருந்தாலும் களத்திற்கு வந்ததும் அதன் தன்மையை புரிந்துகொண்டு நின்றுகொண்டு குறைந்தது 60 நிமிடங்கள் பேசுவதென்பது அசாத்தியமானது அதுதான் அண்ணன் ❤️❤️??

  3. Fluffy candyfloss ?

    அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே ??????

  4. news

    இவர்களின் கோரிக்கை நியாயமானது இவர்களின் போராட்டம் வெற்றி பெற படைத்த இறைவனை வேண்டிக்கொள்கிறோம் சகோதரர் சீமானுக்கு நன்றி

  5. கும்புடுறஞ்சாமி?

    தமிழ் மொழி ? தமிழர்கள் ஒற்றுமை ? பாதுகாப்பான வாழ்க்கை ? அனைத்து உயிர்களுக்குமான அரசியல் ? நிரந்தரமான பொருளாதார கொள்கை ? நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ? வேலை வாய்ப்பு வளர்ச்சி படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வேலை ? வேலைக்கேற்ற சம்பளம் அதை கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு ? மண்ணின் வளம் ???⛰️ மக்களின் நலம் ????♥️

  6. Raj Kumar

    நாங்கள் எல்லாவறிற்கும் போராட வேண்டும் ஆனால் வாக்கு tmk admk போடவேண்டியது

  7. sp Sampath kumar

    அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் சகோதரிகள் அவர்களின் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்நிகழ்வை அதிகமாக பகிரலாமே. ஏனெனில் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போவதில்லை அதனால் இந்த பொறுப்புகளை நீங்களே எடுத்து ஊடகங்களில் பரவச் செய்யுங்கள்

  8. sp Sampath kumar

    அண்ணனை சொல்லும்போது அவருக்கான மரியாதையுடன் சொலலுங்கள். அதுதான் அனைவருக்கும் மரியாதை தை

  9. sp Sampath kumar

    தயவுசெய்து அந்த ஒலிவாங்கிகளை சற்று இடைவெளி விட்டு பதிவிடுங்கள் அண்ணனுக்கு குரல் முக்கியம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*