ஹுமாயூன் கபீர் உரை | திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 4தமிழர்களை விடுவிக்கக்கோரி சீமான் ஆர்பà
Contact us to Add Your Business
அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வெறித்தனமான உரை ஹூமாயூன் … நாம் தமிழர்
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்
அண்ணன் ஹுமாயூன் ✍️✍️✍️✍️✍️?????????
செம்ம அண்ணா ?????நாம் தமிழர் ????
நாம் தமிழர் கன்னியாகுமரி மாவட்டம்
அருமை அண்ணா ❤❤❤❤ சடல கேட்டுச்சு நெஞ்சு வெடித்து
சலாம் அலைகும் தம்பி வாழ்க நீங்கள் வளர்க தமிழ் நாம் தமிழர் வெற்றி நமதே வெல் வோம் நாம் தமிழர் வெற்றி நமதே வெல் வோம் நாம் வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
சிறப்பு. வாழ்த்துக்கள். ?????????
NTK ?☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்???? நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Humahun sir????
?????Humayun Anna
Ntk Dubai Thanjavur orathanadu ???????
?????????????????❤❤❤❤
கண்டிப்பா
Naam tamilar
Super Anna super Canada Kumar valka naam tamilar
???????????????????
மக்கள் ரொம்ப இருப்பது போல ஒரு photo make up
❤?❤?????⚔️?⛏️???????⚒️??⚔️???⛏️??????????⚒️??
திமுகாவைகுடும்பத்தோடுகுழிதோண்டிபுதைக்கனும்