Login

Lost your password?
Don't have an account? Sign Up

20-05-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு | இராவணக் கோட்டம் | 2000 ரூபாய் தாள் | கர்நாடகா தேர்தல்

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

11 comments

  1. Jeeva nandham

    அண்ணா.. நான் கொங்கு நாட்டு பிள்ளை.. நீங்க அதிகாரத்துக்கு வரனும் அண்ணா..உங்களை போன்ற தாய் மண் மீது காதல் யாருக்கும் இல்லை அண்ணா..

  2. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    ????????

  3. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    Must need these Fundamental Rights for every Human in this world!

    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!

    2: Health is our choice & our rights!
    Don’t push the people as slave for some medicine or vaccine!

    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!

    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!

    Everyone must die in one day any health care science, medical, vaccine can’t save us from death please realize it!

    What we need for our life until death???

    Please open your eyes within your heart!
    ?????

  4. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?

    பணத்திற்காக,
    ஆம் பணம் எதற்காக?

    உணவு உடை வீடு இதற்காக,
    சரி இவை எங்கே கிடைக்கும்?

    நிலத்தில் சரி, அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி அரசுகள் நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க மாட்டேன் என்கிறது?

    நிலமிருந்தால் கூலியார்?

    அமைதியான மனித வாழ்வின் முக்கிய எதிரிகள் யார்?

    மனித வாழ்வுக்கு தேவையற்ற சைத்தானிய பொருள் வியாபார மாஃபியா கைக்கூலி அரசுகளும் கைக்கூலி ஊடகங்களும்!

    மனிதர்களை அமைதியாக வாழவே விடாமல் தேவையற்ற பொருள் உற்பத்திக்கும் தேவையற்ற வீதி போக்குவரத்து என்று சொல்லி வீணுக்கே வேலை செய்ய வைத்து மக்களின் மண்ணையும் அம்மனின் மக்களையும் அமைதியான வாழ்வை வாழவிடாமல் சிதைத்து அழிக்கும் கேடு கெட்ட வியாபாரிகளின் கைக்கூலி அரசுகள்.

    மனிதர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் மனித வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இந்த ஊடகங்கள் இந்த கண்டுபிடிப்புகள் இவற்றை வைத்துக்கொண்டு மனித மனங்களில் குப்பையை தினமும் திணித்துக் கொண்டிருக்கின்றனர் மனித வாழ்வில் இறுதி வகையான தேவை என்ன?

    உண்ண உணவு
    உடுத்த துணி
    உறங்கி ஓய்வெடுக்க ஒரு இடம்
    இதை விட்டால் வேறு என்ன மகிழ்ச்சி உங்களுக்கு தேவை?

    உடல் மனசு சுகங்களுக்கு ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இறைவன் படைத்திருக்கிறான்…

    உண்ணுவதற்கு உணவும் நிறைவாக படைத்திருக்கிறான் இருந்தாலும் அதை கொண்டு அமைதியாக வாழ விடாமல் மனிதர்களை கூலி அடிமைகளாக மாற்றி ஏமாளிகளாக மாற்றி நிப்பாட்டி இருக்கும் மனித கண்டுபிடிப்புகள் என்று சொல்லப்படும் அறிவியல் மனித வாழ்வின் கேடு சிந்தித்து உணருங்கள்.

    Must need these Fundamental Rights for every Human in this world!

    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!

    2: Health is our choice & our rights!
    Don’t push the people as slave for some medicine or vaccine!

    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!

    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!

    Everyone must die in one day any health care science, medical, vaccine can’t save us from death please realize it!

    What we need for our life until death???

    Please open your eyes within your heart!
    ?????

  5. Murugesan Palanisamy

    தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நம் உறவுகள் அனைவருக்கும் ஒரு செய்தி. ஐயா காமராசர் அவர்கள் முதல்வராக இருந்தார் அவ்வளவுதான். ஆனால் கருவேலமர விதைகளை நாடு முழுக்க தூவ முழு முதற் காரணம் ராசாசி என்கிற ராசகோபாலச்சாரி தான்…. இந்த உண்மையை அனைவரையும் அறியச்செய்ய வேண்டும்

  6. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*