பிரச்சனை | பண்பில்லாதவர் | நிம்மதி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 27-10-2023
Contact us to Add Your Business
ஒருவர் கல் தடுக்கி விழுந்துவிடலாம், யாரும் மலை தடுக்கி விழுவதில்லை; பிரச்சனைகளும் அப்படியே!
அறிவுள்ளவர்களிடம் உரையாடலாம்; அறிவில்லாதவர்களிடம் கூட உரையாடலாம்; பண்பில்லாதவர்களைக் கண்டால் ஒதுங்கிவிட வேண்டும்!
நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்காமல், இருக்கும் நிம்மதியைத் தொலைக்காமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!
நாக்கை உணவில் அடக்கினால் உடல் நலம்; நாக்கை பேச்சில் அடக்கினால் மனநலம்!
உங்கள் மனைவி மக்களைத் திருத்துவது என்றால்கூட, முதலில் உங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்!
முயலை தண்ணீரிலும் மீனைத் தரையிலும் விடக்கூடாது; தகுதி பார்த்து பொறுப்பைத் தர வேண்டும்!
மனக்குறை இல்லாமல் வாழ வசதி வேண்டும் என்பது சரியல்ல; இருப்பதைக் கொண்டு குறை இல்லாமல் வாழ வேண்டும்!
ஒரு சிறு நெருப்பு கூட இல்லாமல், பற்றவைக்க நாக்குக்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது; ஜாக்கிரதை!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அன்புள்ள அண்ணா நாக்கு அருமையான விளக்கம் இரண்டும் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் மனிதர்களிடம் இல்லை.
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
அருமை யான கருத்து ???
அன்புள்ள அண்ணா தகுதி அருமையான விளக்கம் அல்லவா யார் யாருக்கு என்னென்ன எழுதி இருக்கிறதோ நம் நமக்கு அதுதான் நமக்கு கிடைக்கும் எதிர்பார்க்காமல் நம் கடமையை சரியாக செய்த பொழுது சரியான வழியை நோக்கி செல்லும் பொழுது இறைவனுடைய நம்ம தெளிவான தெளிவான அறிவு இருந்தால் கண்டிப்பாக அது சிறப்பாக அமைகிறது அதுதான் உண்மை சத்தியம் நான் ஒரு எடுத்துக்காட்டு எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தேன். சரியாக இருக்கிறது அதனால் விளக்கம் கொடுக்கிறேன்.
அன்புள்ள அண்ணா நிம்மதி நிம்மதி எங்கிருந்து வரும் கணவன் மனைவி குழந்தைகள் இதெல்லாம் இருந்தால்தான் ஒரு குடும்பம் அந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் ஆதி முதல் முடிவு வரை அது சரியாக இருக்கணும் அதுதான் உண்மை சத்தியம்அதை சரியாக முடித்தால் தான்அதை சரியாக முடித்தால்தான் நாம் நிம்மதி அடைய முடியும். அதையே முடிக்காமல் நம் வேறு எங்கும் வேற வாழ்க்கைக்கு வர முடியாது அதை முடிக்கணும் நாம் கடமை நம் நாட்டுக்கு நாம் எதற்கு பிறந்திருக்கிறோம் நம் சமுதாயத்துக்கு எதற்கு பிரிந்திருக்கிறோம் என்று உணர்வு வரும் அதுதான்உண்மை.
❤❤❤???
❤❤❤❤
அன்புள்ள அண்ணா இரண்டாவது பாயிண்ட் அருமை அற்புதம் அதுதான் உண்மை.
?????❤❤❤?
???Annan Seeman?????????????????????????????????????
அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஓ மை காட் அழகான தலைப்பு சிரிப்பு வந்தது ஒரு பாயிண்ட் தான் கேட்டேன்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் மனிதன் நீயும் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் மனிதன் ,மனித நேயம்மதிப்பது கிடையாது எல்லாம் ஒரு சுயநலம்அன்பு என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த கலியுகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது அது நாம் சொல்லி தெரியஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் . அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும்,மனித நேயம் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த கலியுகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது அது நாம் சொல்லி தெரியக்கூடாது அது நம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் நம் உள்ளத்தில் அது நம் உயிர் மாதிரி அந்த மாதிரி இருந்தால் மட்டும்தான் நம் வந்து ஒரு மனிதனை மதிக்கணும் அந்த பேச்சையே மதிக்கிறது கிடையாது என்ன சொல்றாங்கன்னு கேக்குறது கிடையாது தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா எவ்வளவு விஷயங்கள் தத்துவம் அதை ஒவ்வொன்னும் சிறுகதை தான் சிறு தத்துவங்கள் தான் அவ்வளவு விஷயம் இருக்கிறதுஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் மனிதநேயம் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த கலியுகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது அது நாம் சொல்லி தெரியக்கூடாது அது நம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் நம் உள்ளத்தில் அது நம் உயிர் மாதிரி அந்த மாதிரி இருந்தால் மட்டும்தான் நம் வந்து ஒரு மனிதனை மதிக்கணும் அந்த பேச்சையே மதிக்கிறது கிடையாது என்ன சொல்றாங்கன்னு கேக்குறது கிடையாது தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா எவ்வளவு விஷயங்கள் தத்துவம் அதை ஒவ்வொன்னும் சிறுகதை தான் சிறு தத்துவங்கள் தான் அவ்வளவு விஷயம் இருக்கிறது. உண்மையிலே சத்தியமா அதைக்ட்டு கேட்டு பிரமிப்பு அடைகிறேன். என அத்தனையும் நம்வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான தேவையான நடைமுறையில் உள்ள தத்துவ கருத்து தெளிவு சிந்தனை அத்தனை இருக்கிறது உண்மையில் சிரிக்க வேண்டிய இடங்களும் நிறைய இருக்கிறது மனிதர்கள் செய்ய வேண்டிய சேட்டைகள் இருக்கிறது அல்லவா அதுதான் உண்மைஎங்கள் சாய் காட்சிகள் அருமை அற்புதம் ஒவ்வொரு நாளுமே புதுமைநிகழ்வுகள்கேட்கிறேன் உண்மை சத்தியம் உறுதி நிச்சயம் ஓ மை காட் எல்லாம் அவன் செயல்.
அன்புள்ள அண்ணா அதற்கு அடுத்த பாயிண்ட் மனம் குறை இல்லாமல் வாழ வசதி வேண்டும் என்பது அல்ல அதெல்லாம் கடந்து வந்ததுனால்தான் இப்பொழுது உள்ள இந்த ஜெனரேஷன் குழந்தை இந்த வருங்கால குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் எது முக்கியம் எது தேவை என்று சொன்னால் சொல்வதைக் கேட்கவா போகிறார்கள் அதெல்லாம் வாழ்ந்து கடந்து வந்ததனால் தான் நான் ,இந்த நிலைஎனக்கு இது சரியாக இருக்கிறதுஎன் மகனிடம் மகளிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் பணம் பணம் ரொம்ப கவனமாக செலவு பண்ண வேண்டும் கிடைப்பது மிக கடினம் என்று சொல்லுகிறேன். அதுதான் உண்மை கேட்பதில்லை.
அன்புள்ள அண்ணா முதல் பாயிண்ட் அருமை அல்லவா கல் தடுக்கி விழுந்து விடலாம் மலை தடுக்கி விழுந்து விடுவதில்லை. பிரச்சனைகளும் அப்படி தான் மனிதன் மனிதன் பிறந்துவிட்டாலே பிரச்சனை இன்பம் துன்பம் எல்லாம் கலந்து நம் கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரிதான் வருகிறது அதை உணராத வரை மனிதர்கள் பிரச்சனைகள் தான் இருப்பார்கள். அதை உணர்ந்தால் மட்டும்தான் அடுத்த மனிதர்களுக்கு துன்பம் கொடுக்காமல்் இருப்பார்கள்.ஒரு கணவன் மனைவிக்கு உள்ளையே அன்பு எப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறதுஅன்பை இறந்தால் கணவன் மனைவி எப்படி தான் நம் கஷ்டப்பட்டாலும் கடைசிஅன்பை இறந்தால் கணவன் மனைவி எப்படி தான் நம் கஷ்டப்பட்டாலும் கடைசிவரை வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரு எண்ணம் இல்லைஅதனால்தானே இந்த உலகம் நடிக்கிறது.கணவன் மனைவி உறவு சரியாக இருந்தால் மட்டும்தான் அந்தக் குடும்பம் சிறக்கும் இல்லையென்றால் சிறப்பதற்கு சிறப்பாக வாழ்வதற்கு வாய்ப்பே கிடையாது.
நம் ஒரு வீட்டுக்குள்ளேயே இப்படி அப்ப நாட்டுக்குள்ள எப்படி சமுதாயத்துக்குள்ள எப்படி எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்துக் கொள்கின்ற மனிதர்கள் தான்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா அது தான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,திணை விதைத்தவன் திணை அறுப்பான். ஆனால் எல்லாம் தெரியாத மாறி நாடகம் ஆடுவான் நடிப்பான் அவன் நடிப்பை பார்த்தால் என்றால் வாய்ப்பே கிடையாது.ஓ மை காட் ஒவ்வொரு மனிதனும் சிவாஜி கணேசன் தோற்றுவிடுவார் உண்மை.சத்தியம்.
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். நான் வந்து என் சிறிது கடமையை முடித்துவிட்டு ஏற்கனவே கேட்ட ஆடியோ தான் கரு. ஆறுமுக தமிழன் அண்ணா ஆடியோ தலைப்பு தமிழில் மெய்ப்பொருள் உண்மை என்பதற்கும் மனிதர்கள் ஏன் இப்படி எத்தனையோ தான் எடுத்துச் சொன்னாலும் தெரியாத இரண்டு முகம் போட்ட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்களே அதை தான் இந்த மனிதர்களை எப்படி தான் சொல்லித்தரத்த வேண்டும் என்று புரியாமல் எத்தனையோ ஞானிகள் நல்ல மனிதர்கள்சொல்லி விட்டு போயிருக்கிறார்கள் அவர்கள் சொன்னதெளிவான தமிழ் மொழிகளும் கேட்கவில்லை அவர்கள் என்ன தமிழ்ல தானே சொன்னார்கள் இப்பொழுது தெளிவாக உள்ள நம்ம பேசுற தமிழ்ல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதையும் கேட்ட ஏன் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் சுயநலவாதிகள் எடுத்துக் கொள்வதற்கு மனமில்லை. இந்த சமுதாயத்தின் நாட்டையும் சீரழித்து ஒரு கூட்டம் இருக்கின்றதல்லவா அந்த கூட்டத்தோடு சேர்ந்து இந்த கூட்டமும் சேர்ந்து இதுதான் இந்த நடந்து கொண்டிருக்கிறது அதனால் அதைக் கேட்டவுடன் சுகிசிவம் அண்ணாவுக்கு பதிவு கொடுத்துவிட்டு ஏற்கனவே பதிவு கொடுத்தது தான் இருந்தாலும் ஒரு முக்கியமான ஆடியோ என்கிற போது நம்ம நாட்டுக்கு மக்களுக்கு எது தெளிவானது என்றுதான் நம்ம எல்லாம் கிடைக்கிறது இறைவனுடைய படைப்பு இதுதான் உண்மை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அல்லவா அதை வந்து மனிதர்கள் ஏன் என்று திரும்ப மண்டையில் என்ன இருக்கின்றது களிமண் ஏன் ஏன் தெரிந்தும் நாடகமா என்ன நாடகம் எத்தனை நாளைக்கு நாடகம் எத்தனை நாளைக்கு நாடகம் ஆடி என்ன செய்து விட முடியும்ஒருநாள் அழிவு நிச்சயம் கவனமாக இருக்கணும் அதனால்தான் திரும்பத் திரும்ப நான் பதிவிடுகிறோம் திரும்ப அந்த ஆடியோ எல்லாம் ரொம்ப முக்கியமானவை நம் நாட்டை நாம் வந்து விட்டுு விட்டுகொடுக்க கூடாதுஇயற்கை வளத்தையும் நம் மனிதர்களையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டும் உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று ஏன் அவர் பாடினார் உணவு இல்லை என்றால் நம் வாழ்வது மிக கடினம் என்று ஒவ்வொரு மனிதனும் கொரோனா வந்து இவ்வளவு விஷயம் சொல்லிக் கொடுத்துட்டு போயிருக்கிறது இன்னும் இந்த மரமண்டைகள் திருந்த திருந்தவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் அழிவு எப்படினாலும் வரும் மிக எச்சரிக்கைஇப்பொழுதுதான் உங்கள் ஆடியோவை கேட்கக போகிறேன்.
?????