Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 08-04-2024 அரூர் பேருந்து நிலையம் – சீமான் பரப்புரை | தர்மபுரி வேட்பாளர் மரு. அபிநயா #LIVE

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

தர்மபுரி (நான்கு சாலை சந்திப்பு) | மருத்துவர் அபிநயா பொன்னிவளவன்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்

ஏப்ரல் 08 – பரப்புரைப் பயணத் திட்டம்

வாகனப் பரப்புரை

காலை 10 மணி

தர்மபுரி (நான்கு சாலை சந்திப்பு)

காலை 11 மணி

அரூர் (பேருந்து நிலையம் அருகில்)

நண்பகல் 12.30 மணி

பாப்பிரெட்டிப்பட்டி (பேருந்து நிலையம் அருகில்)

மாலை 4 மணி

ஓமலூர் (பேருந்து நிலையம் அருகில்)

சேலம்

மாலை 5.30 மணி

எடப்பாடி (ஜலகண்டபுரம்)

______________

மாபெரும் பொதுக்கூட்டம்

இரவு 7 மணி

சேலம் (கோட்டைப் பகுதி)

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @kuganesanaiyadurai5994

    நிச்சயமாக நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்

  2. @kuganesanaiyadurai5994

    தம்பி உங்களுடைய பரப்புரை மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  3. @mahalakshmi.madasamy9968

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ????

  4. @albertramakrishnan1188

    ❤இன ஒற்றுமைகாகவும் தமிழ் நாட்டு வளம் பாதுகாப்புக்காகவும் வாக்களிப்போம் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களிப்போம். நாம் தமிழர் நரிப்பள்ளி, கோட்டப்பட்டி ❤

  5. @elikuncharalingam2788

    நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (மைக்;MIC) சின்னத்தில் வாக்களியுங்கள்???????????❤❤❤❤

  6. @chidambaramk5676

    உங்கள் பரப்புரை மிகவும் அருமை. சரளமாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள். மென்மேலும் தொடருங்கள்.

  7. @babukanth6833

    திருபெரும்பூர் தொகுதி கடந்த முறை இரண்டு வாக்கு இந்த முறை 5 வாக்கு கள் எங்கள் குடும்பத்தில் சீமானுக்குத்தான்

  8. @munnaji2736

    தமிழர். இலங்கை வாழ் தமிழர் நாம் முன்னோர் தமிழ்நாட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ்நாடு வாழ்ந்த ஆங்கில ஆட்சி தமிழர் இலங்கை தேயிலை தோட்ட வேலை அமர்த்திய ஆங்கில ஆட்சி காலம் இந்திய ஒன்றிய அரசு பிஜேபி கட்சி இலங்கை வாழ் தமிழர் தவிர வேறு மாநில வெளிநாட்டு திரும்பி வருபவர் இந்திய குடியுரிமை அங்கீகாரம் ஆனால் தமிழர் வாழ் இலங்கை தமிழர் தமிழ்நாடு வர தடை. பிஜேபி வாக்கு வங்கி தமிழர் வாக்கு வங்கி இழப்பு நாம் தமிழர் கட்சி சீமான் நினைவு கூற வேண்டும்.

  9. @tamilqueen1991

    தமிழ் தேசியம் என்று ஒன்று உள்ளது என்பதையும்,
    அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது என்பதையும் என் போன்ற எளிய மக்களின் பிள்ளைகளுக்கு எளியதாக புரியவைத்தவன் எங்களுடைய அண்ணன் செந்தமிழன் சீமான் ???❤❤❤???

  10. @rkkulandaivel4722

    நாம் தமிழர் கட்சி அல்ல கட்சி அல்ல?️?️?️?️?️?தமிழனின் உயிர் உயிர் உயிர் உயிர் உயிர்?️?️?️?️?️?️?️?️?️சீமான் தனிமனிதன் அல்ல13 கோடியின்ஒற்றை நம்பிக்கைஅண்ணன் சீமான் சீமான் சீமான்1922-ல் இருந்தேதமிழ் இனத்துக்கு அநீதி அணிதி அணிதிஅரசியல் அதிகாரம் இல்லாத ஒரே இனம் தமிழ் இனம் தமிழ் இனம்தமிழினம் ஒன்றாகவும் ஒன்றாகவும் ஒன்றாகவும்இயற்கை இயற்கை இயற்கை இயற்கைதமிழ் இனத்துக்கு துணை நீக்கும் துணை நீக்கும்தமிழ் உறவுகளுக்கு நன்றி நன்றி

  11. @YTuser-DhanapalVelmurugan

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
    ???..
    எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்கு வாழ்வலியுங்கள்???..
    ?????????✊✊✊…
    நாம் தமிழர் கட்சி.
    நமது சின்னம் ஒலிவாங்கி?️?️?️ (Mic)?️?️?️.

  12. @trb1604

    அன்பார்ந்த அரூர் சகோதர/சகோதரிகளே நம்மண் காக்க நம் மானம் காக்க தமிழர்பெருமை காக்க நாம்தமிழரை ஆதரியுங்கள் Ple

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*