Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 05-10-2025 பேரறிஞர் குணா பிறந்தநாள் பெருவிழா – சீமான் பாராட்டுரை | பெ.மணியரசன்

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

  1. @RegisGnanarajS

    உலகில் அறிவாற்றலும், நினைவாற்றலும், வீரமும் கொண்ட அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் சீமான் ஒரு பல்கலைக்கழகம்💪💪💪

  2. @raja.5428

    திராவிட சொல்லப்படுவதை நிருத்த வேண்டும் விரைவில் நாம் தமிழர் என்ற சொல் தான் பேச வேண்டும் 🎉🎉❤❤

  3. @DharmarPonnaiahDharmarPonnaiah

    உலகில் அறிவாற்றலும், நினைவாற்றலும், வீரமும் கொண்ட அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் சீமான் ஒரு பல்கலைக்கழகம். தற்போதைய அரசியலில் ஆகச்சிறந்த கருத்தியல் புரட்சியாளன் அண்ணன் மட்டும்தான் ❤❤❤❤

  4. @minmini4323

    சீமான் அவர்கள் தமிழக மக்களின் மனதில் விதைத்த விதை ஒருபோதும் மக்கிப்போகாது!!

  5. @SubaelevatorsSubaelevators

    தற்போதைய அரசியலில் ஆகச்சிறந்த கருத்தியல் புரட்சியாளன் அண்ணன் மட்டும்தான் ❤❤❤❤

    1. @noorulameen2124

      இது உங்கள் அண்ணன் சொந்த கருத்து அல்ல மற்றவர்கள் கருத்தை எடுத்துக் கூறுகிறார்

  6. @KumarKumar-g5r

    அரசியல் ஆசான் ❤🎉 அண்ணன் சீமான் வாழ்க ❤🎉 நாம் தமிழர் கட்சி வாழ்க ❤🎉 வெல்க ❤🎉

    1. @karthikeyan7951

      நான் தமிழன் யென்று yenakku புரிய வைத்தது
      அண்ணன் சீமான் மட்டும் தான் ,,,,,,
      இப்ப சொல்றேன் thimiroodu நான் தமிழன் டா ,,,,,

  7. @devasusai

    மிகவும் சிறப்பான பாராட்டு நிகழ்வு. ராவணாவுக்கு என் இனிய வாழ்த்துகள்.

  8. @SumathyGanesan-b7y

    தம்பி சீமான் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி. அவர் ஒரு தமிழ் பல் கலை கழகம். சரஸ்வதி அவர் நாவில் வாசம் செய்கிறாள். சீமான் அவர்களே நீங்கள் நீடுழி வாழ்க. உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறவேண்டும். வாழ்க விவசாய சின்னம்

  9. @muthuswamy2650

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் பேரறிஞர் குணா அவர்களால் எழுதப்பட்டது. அதனாலேயே ஐயாவை கருணாநிதி கைது செய்து சிறையில் அடைத்தார் என அறிந்திருக்கிறேன். ஐயாவின் பல நூல்கள் வைத்திருக்கிறேன். ஐயாவுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    1. @cowboycallme

      இனியும் தமிழ்நாடு தமிழர்கள் திராவிட குப்பலை அண்டி ஒண்டி வாழ்வதாக நினைத்து தன் இனம் மொழி வரலாறு பொருளாதாரம் அழிப்பை ஏற்று அழிகிறது
      தமிழ்நாடு தமிழா உன் விடுதலை உன் கையில்
      2026 ஓட்டு சாவாடியில்
      பிறக்கவேண்டும்

  10. @iruthayrajahjosavas2325

    சீமான் ஒரு அரசியல் வாதி இல்லை
    அவன் தமிழ் இனத்தின் காவலன்
    தமிழனின் ஒட்டுமொத்த வீரம் சீமான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*