🔴நேரலை 17-11-2025 | வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாமேதமிழர் நாம்தமிழர் குமரித்தமிழன்
Ntk 💪💪💪❤
❤❤❤ NTK
நாம் தமிழர் கட்சி விராலிமலை சட்டமன்றத் தொகுதி
Naam tamilar ❤❤❤
2021.ல சீமான் 50 M.L.A. வென்று இருப்பார்.ஆனால் ரஜினியை கேவலமாக பல மேடைகளில், பல பேட்டிகளில் பேசினார்.கயவன் சாட்டை துரைமுருகன் ரஜினி யின் குடும்பத்தையும் ,பெற்றோரையும் ஆபாசமாக பேசினான்.கீழே சீமான்,பாரதிராஜா, மன்சூர் ஆகியோர் சிரித்து ரசித்தனர்.தலைவர் ரஜினியின் அபிமானிகள் யாரும் NTK க்கு ஓட்டு போடவில்லை.தலைவர் ரஜினியை சாதராணமாக நினைத்ததன் விளைவு.தலைவர் ரஜினிக்கு ரசிகர்கள்,தாய்மார்கள்,அன்பு கொண்ட ஆண்கள் பெண்கள் என 2 கோடி பேர் தமிழ்நாட்டுல இருக்கிறோம்.தலைவர் ரஜினிகாந்தை காயப்படுத்தியவனுக்கு 2026 -ம் எங்களை போன்ற உண்மையுள்ள உயிர்கள் வாக்கு அளிக்கமாட்டோம்.
Naam Thamizhar 💪 Canada 🇨🇦
NTK 🐅 Annan Seeman 🐅 💪 👍
சீமானின் இந்த கண்டன உரையை கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் இந்தி யிலும் மொழிபெயர்த்து இந்தியா முழுதும் பரப்பினால் மக்கள் எதிர்ப்பு பெரும்கிளர்ச்சியாக மாறி மோடி அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் நெருக்கடியைத்தரும். முயற்சி செய்யுங்கள் உறவுகளே…
🙏🙏🙏💜
தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் நாதாரிகள் கவலைப்படுவார்கள் என்று நினைக்கிறீரகளா? போராட்டம் செய்து இதை தடுக்க வேண்டும்.
We are Thamizhar We are proud of our NTK
❤❤❤
Seeman for CM 2026
சீமான் அவர்களே 1. இறந்தவர்கள் ஓட்டு நீக்கப்பட வேண்டும். 2 ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் பிறந்த பதிவில் உள்ள துபோலவே இருக்க வேண்டும் 3 தேர்தல் அட்டை என்பது இவற்றின் மூலம் சரி செய்ய வேண்டும். 4.ஆதார் எண் மூலம் இந்திய பிரஜை இவர் என்றும் 5.எந்த மாநிலம் பிறந்த நபர் பதிவு மூலம் மொழி மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு கிடைக்கும் 6 பல மாநிலங்களில் பதிந்து திருட்டு ஓட்டு போடும் கூட்டம் ஒழிக்க முடியும். 7. உங்க ஓட்டு இடம் மாற்றம் காரணமாக விட்டு போகலாம்… அதனை போர்கால அடிப்படையில் சரி செய்ய முடியும்.
8 பிறந்த பதிவு இல்லை ஆதார் அட்டை இல்லை எவரோ ஒருவர் பிறர் ஓட்டை திருட்டு தனமாக போட வாய்ப்பே இப்போது இல்லை என்ற நிலை வர வேண்டும். நாம் தமிழர் கட்சி வெற்றி வாய்ப்பு உள்ளது இதில் திமுக அதிமுக காங்கிரஸ் விசிக பாமக திருட்டு ஓட்டு போட வாய்ப்பே இல்லை எனவே சரியானதை ஆதரிக்க வேண்டும். உங்க ஓட்டு நீங்க போடுங்க அதே போல் மற்றவர்கள் போட இதனை சரி செய்ய வேண்டும்… இது அவசியம். போலி ரேஷன் கார்டு ஒழிக்க முடியும். போலி நபர்கள் அரசு திட்டம் பணம் பட்டுவாடா தடுக்க முடியும். போலி நபராக தமிழ் நாடு மக்கள் என்று கூறி எவனுக்கும் அரசு எதையும் தர வாய்ப்பு இல்லை இதில். அரசு வேலை செய்யும் நபர்கள் எந்த மாநில மக்கள் எத்தனை பேர் என்று கணக்கு கிடைக்கும். தமிழ் மொழி காக்க வளர்க்க இந்த அடிப்படை உண்மை தமிழ் நாடு மாநில மக்கள் அறிய முடியும் அறிய வேண்டும் உண்மை. அதிமுக ஓட்டு திமுக ஓட்டு என்று இல்லாமல் திருட்டு ஓட்டு ஒழியும் போது திமுக அதிமுக ஒழியும். மக்கள் ஓட்டு மக்கள் சக்தி பிறக்கும். நமது மாநில உரிமை மொழி மக்கள் தொகை திமுக அதிமுக ஆட்சி லட்சனம் விரைவில் மக்கள் தெரிய வரும்… எனவே சீமான் அவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று உணருங்கள். படிவம் நிரப்புவது கடினம் என்ற பிரச்சினை ஒரு பிரச்சனையே அல்ல
தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் வெளிப்படையாகவே கொடுக்கிறான் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யாத தேர்தல் ஆணையத்தை எதிர்த்து அணைத்து மக்களும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
அப்போது தான் தான் புரட்சி வெடிக்கும்.
2:08:03 this is implemented strictly in 🇸🇬 Singapore compulsary voting.
எவண்டா ஒலிபெருக்கி அமைப்பவன்? இதுக்கெல்லாமாடா சீமான் உங்களிடம் போராட வேண்டும்? அவமானாக இல்லையா? இதை கட்சிகாரர்கள் அமைத்தால் அவர்களை இந்த பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
Please let us know how to send donations!
We support from malaysia!