13-03-2021 திண்டிவனம் தொகுதி தேர்தல் பரப்புரை | #SeemanElectionCampaign #Dindivanam
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஆறாம் நாள் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம்(13-03-2021)
1.காலை- 10 மணிக்கு – வாழப்பாடி பேருந்துநிலையம் (ஏற்காடு தொகுதி)
2.காலை- 10.30 மணிக்கு -ஆத்தூர் – மணிகூண்டு (ஆத்தூர் தொகுதி)
3.காலை- 11.15 மணிக்கு – கெங்கவல்லி திரையரங்கம் பேருந்துநிறுத்தம் (கெங்கவல்லி தொகுதி)
4.மதியம்- 12.00 மணிக்கு – சின்னசேலம் பேருந்துநிலையம் (சங்கராபுரம் தொகுதி)
5.மதியம் – 1.00 மணிக்கு – தியாகதுருவம் பேருந்துநிலையம் (கள்ளக்குறிச்சி தொகுதி)
6.மாலை- 5 மணிக்கு – உளுந்தூர்பேட்டை பேருந்துநிலையம் (உளுந்தூர்பேட்டை தொகுதி)
7.மாலை- 6.00 மணிக்கு – விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் (விழுப்புரம் தொகுதி)
8.மாலை- 6.45 மணிக்கு – விக்கிரவாண்டி பேருந்துநிலையம் (விக்கிரவாண்டி தொகுதி)
9.இரவு- 8.00 மணிக்கு – மயிலம் கூட்டேரிப்பட்டு சாலை (மயிலம் தொகுதி)
10.இரவு- 9.00 மணிக்கு – திண்டிவனம் பேருந்துநிலையம், மேம்பாலம் அருகில் (திண்டிவனம் தொகுதி)
#SeemanElectionCampaign #Salem #Vilupuram #SeemanSpeechLiveToday
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeemanSpeech #SeemanFullSpeechKutralam #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



என் இனிய தமிழ் சொந்தங்களே…
நாம்தமிழருடைய வேட்பாளர்களை வெற்றிவாகை சூட பாடுபடுங்கள்
234 தொகுதிகளுக்கும் அண்ணன் பயணம் மற்றும் பேச்சு. நினைத்தாலே மலைக்க வைக்கிறது.
வெல்லப் போறான் விவசாயி.
ஆம் உண்மை உண்மை
அவரின் ஆரோக்கியம் மிக முக்கியம்,பாதுகாப்பும் மிக முக்கியம்.
பெற்றோர் க்ளே இளம் தலைமுறை வழி கொடுங்க ??
Ntk
Naam Thamizhar ?
அண்ணன் திண்டிவனம் வந்து இருக்கிறார் நான் பாக்கவே இல்லை i am really sad ?
Vaalththukkal Naam Tamilar
நாம் தமிழர் ??
நாம் தமிழர் நாமே தமிழர்??
Nam tamilar
Panruti thoguthi ku eppo
நாம் தமிழர்
??
Valtukkal
Yeppo cuddalore
NTK??????
தானாகவே சேர்ந்த கூட்டம்.
அதனால அவங்க எல்லாரும் உங்களுக்கு ஓட்டு போடுவாங்க னு கனவு காணாத
வெல்லப்போறான் விவசாயி
தேர்தல் நாள் வரை
கட்சிக்கொடியை தவிர்த்து
தேர்தல் சின்னத்தை மட்டும் பாவனையில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகமாக சிவப்பு கொடிதான் தெரிகிறது.
இது (பாமர)மக்களை குழப்பத்திற்கு உருவாக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இனி மீதமுள்ள நாட்களிலாவது விவசாயி சின்னத்தை மட்டும் பாவனையில் வையுங்கள் ?
Vivasayi flag should be more…