🔴நேரலை23-03-2026|சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை தொடங்கினர் சீமான்|செய்தியாளர் சந்திப்பு|கோட்டூர்
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



உங்களின் புரட்சி பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் சீமான் அண்ணா ❤
அண்ணன் சீமான் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வெற்றிபெற ஈழத்தமிழரின் வாழ்த்துக்கள் .🙏🙏🙏🇬🇧
Kandippa nadakkum nanbaa
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் சமரசமற்ற களகக்காரன்
நாம் முன்னவர்கள் நாம் தெய்வங்கள் துனை நிற்கும் நாம் வெல்லும்
🔥தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம்🔥:-
🔥தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) 💯✔🌿;
🔥தமிழ்த் தாய் வாழ்க💯✔🌿,
🔥தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயனின் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க💯✔🌿.(❤💚🤍)
🔥நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்💯✔🌿,
🔥குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்💯✔🌿;
🔥நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்💯✔🌿.
🔥நீயும் நானும் ஒன்னு!💯
🔥தாய் தமிழையும், தமிழ்ச் சான்றோர்களையும் இழிவாக நினைப்பவன் , எங்களுக்கு ஒரு மண்ணு!💯
🔥தமிழ்த்தேசிய பாதையில் நின்னு!💯
🔥தமிழர்கள் அன்பு, அறம் மற்றும் வீரம் ஓங்கும் ஒற்றுமையைப் பாரு , நன்கு💯.
🌼தமிழ்த்தேசிய ஞானம்🌼 :- 🔥ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும்🌿.
🌼கவர்ச்சி மனித வழிபாடு 🌼 : 🔥முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும்🌿.
🌼குடியின் தற்பெருமை 🌼 : 🔥தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்🌿.
🌼குடியின் ஒற்றுமை 🌼: 🔥தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்🌿.
அனைத்து உறவுகளும் நண்பர்களும் ஒன்றினைய வேன்டும் 🎉🎉🎉 நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤ விவசாயி வெல்வான் 🎉🎉🎉❤❤❤
அண்ணன் சீமான் (புலி) அவர்களின் வேட்டை 🐯
முடுகா…நீ வேலோடு வா
நான் வாளோடு வாரேன்
வென்று முடிப்போம்
தம்பி சீமானின் எண்ணம் போல் யாவரும் சிறப்பாக அமையவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Muruga vittutathada Naam thamilar 🫶
Valthukkal 👍
செந்தமிழன் சீமான் அண்ணன் இம்முறை மாபெரும் வெற்றியுடன் சட்டமன்றம் செல்ல இறைவனை வேண்டுகிறேன். இது மக்கள் அனைவரின் வெற்றி ஆகும். ஆகவே அனைவரும் திரண்டு சென்று சீமான் அண்ணனுக்கும் நா த க உறுப்பினர்கள் அனைவரையும் வெற்றி பெற வையுங்கள். நன்றி.
🌿படைமாட்சி🌿 :-
🔥 ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (௭௱௬௰௩ – 763)💯
🔥பகைப்படைகள் எலிகளைப் ( ☀🌱🪷🖐🐘🐘) போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை ( தமிழ்த்தேசிய 🐯) நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம் (௭௱௬௰௩)💯 🐯புலி வந்தால் ; புயலளாக (தனியாக) தான் வரும்🐯🌿
வணக்கம்♥♥ புரட்சி வாழ்த்துக்கள்★★★nandri France irunthu:23:3:2026★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
2026 Chief minister of Tamilnadu Senthamilan Seeman Annan valka valamudan & Valka nalamudan noorandu.
இரத்தம் சிந்துதல் இறைவனிடம் இல்லை :- அதனால் கோவில் வர வேண்டாம்.
பெண்மைக்கு நானே பாதுகாப்பு :- என்பது இறை ஞானம்.
பெண்மையை வீட்டில் வெறுப்பது :- அறியாமை.
கருவைக் காக்கும் இறைவன் கருபையை வேண்டாம் என்பனோ – ஆறு அறிவுடைய மனிதமே.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 234 பேர்களும் வெற்றி பெறுவார்கள் . தமிழ் நாடெங்கும் சீமான் அலை வீசுகிறது . அண்ணன் சீமான் அரசாள வருகிறார் .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀😀😀😀😀😀
🌿தற்பெருமை நடிகன் வழிபாடு🌿 :-
🔥வரைவின் மகளிர்🔥
🔥தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். (௯௱௰௬ – 916)💯
🌿ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் இழிவான இன்பத்தைப் பரப்பும், பெண்ணின் ( ஆணின்) தோளை ( தோள் – புயம்; கை ) யும் , தன் புகழை உலகின்கண் பரப்புவரையும் , தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் நாடாதிருப்பார்🌿.
NTK party velvathu uruthi. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நாம் தமிழர் கட்சி மக்களைக் காப்பாற்றும் .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤