Login

Lost your password?
Don't have an account? Sign Up

02-04-2026 திருப்பூர் | சீமான் தலைமையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-19 | 02.04.2026 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

6 comments

  1. @mrsmani7168

    அண்ணா நீங்கள் எல்லோரும் மகத்தான வெற்றி பெற்று சட்ட மன்றத்தில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் மக்களே தயவு செய்து ஏர் கலப்பை சுமந்து வரும் விவசாயிக்கு வோட்டு போடுங்க மகிழ்ச்சியாக வாழலாம் நிம்மதியாகவும் வாழலாம் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் முதலமைசர் 2026 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  2. @N2n-u4x

    எங்க குடும்பம் dmk கு மட்டும் தான் வாக்கு செலுத்துவாங்க ஆனா நான் மட்டும் தான் ரெண்டு திராவிட கட்டிச்சிகளும் திருட்டு பசங்க னு இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டு போடக்கூடாதுனு சண்டை போடுவேன். நான் நோட்டா கு ஓட்டு செலுத்துன.. நீங்க வர வரைக்கும் . 2016ல் இருந்து நான் நாம் தமிழர்கு மட்டும் தான் வாக்கு செலுத்துரேன் அண்ணா.. எங்க வீட்ல என்ன திட்டினாக. இவன் ல வந்து என்ன பண்ண போறான் னு பேசினாங்க.. ஆனா இன்னைக்கு என் குடும்ப வாங்கு மொத்தமும் உங்களுக்கு தான் என் அண்ணா, அம்மா அப்பா, எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க. பாக்கறவங்க கிட்டலாம் நாம் தமிழர் கு ஓட்டு போடுங்கனு சொல்ராங்க.. உங்கள் பாதை அவ்வளவு சிறப்பாக இருக்கு அண்ணா. நான் பெருமை படுகிறேன் உங்களை தேர்ந்தெடுத்தத்ரக்கு உங்கள் முதல் தேர்தலில் இருந்து உங்களுக்கு வாக்கு செலுத்தியதற்கு. நிச்சயம் நீங்க தமிழ் நாட்டை சிங்கப்பூர் விட சிறப்பாக நாடக மாற்றுவிர்கள். உங்கள் வெற்றி நிச்சயம் சீமான் அண்ணா

  3. @Siva-pf2pi

    தமிழர்கள் பச்சை தமிழர் என்று பெருமையாக கூறிக்கொள்வதை இழிவு படுத்தி பாடல் தயாரித்தவர் தெலுங்கர் உதயநிதி ஸ்டாலின்…. இந்தி ஆதிக்கம் என்பது அணைந்து மாநிலங்களுக்கும் சமமான ஒன்று ஆனால் தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் அரசியல் ஆதிக்கம் தமிழர்களின் வாய்ப்புகளை தொடர்ந்து பறித்துக் கொண்டிருப்பது. மெட்ராஸ்ஐ  கருணாநிதி சென்னை என்று சென்னப்ப நாயக்கர் என்பவரின் பின்னால் பெயரிட்டார். இன்று ஸ்டாலின் அவிநாசி பாலத்திற்கு gd Naidu பாலம் என்று பெயர் வைக்கிறார். தெலுங்கை பற்றி பேசிய உடன் கஸ்தூரி கைது செய்யப் பட்டார். ஆனால் தமிழ் பத்திரிகையாளர்களை திட்டிய s ve sekar, தமிழர்களை பொறுக்கி என்று திட்டிய சு சுவாமி அனைவரும் திமுக நண்பர்களே. திமுகவில்  தமிழர்கள் என்றுமே முதல்வர் வேட்பாளர்களாக முடியாது. தெலுங்கர்களின் தமிழ்நாடு அரசியல் ஆதிக்கம் அழித்தால் தான் தமிழர்கள் உரிமையை மீட்க முடியும். நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*