Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 16-04-2026 | கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை |நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 03|16-04-2026 |வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – நாகப்பட்டினம் & கீழ்வேளூர்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – திருவாரூர் & நன்னிலம்
பிற்பகல் -01.00 – 01.30 மணி – வாகனப் பரப்புரை – மயிலாடுதுறை, சீர்காழி &பூம்புகார்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – கும்பகோணம், திருவிடைமருதூர்
மாலை -06.00 – 06.30 மணி – வாகனப் பரப்புரை – பாபநாசம்
மாலை -07.00 – 07.30 மணி – வாகனப் பரப்புரை – ஒரத்தநாடு
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – தஞ்சாவூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

13 comments

  1. @rajasekarrajasekar9330

    செந்தமிழ் சீமான் அவர்கள் பேச்சைக் கேட்ட பிறகு முதலில் சிந்தியுங்கள் பிறகு யோசியுங்கள் அப்போது தான் புரியும் உங்களுக்கு இந்த வாய்ப்பை நாம் நல்ல விடக்கூடாது நம் தமிழ்நாட்டை காப்பாற்ற இனி யாராலும் முடியாது கடைசி வாய்ப்பாக பேசிக் கொண்டிருக்கிறார் அவரை வந்து நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் இல்லையேல் நாம் சன்னதிகள் யாரும் என் வாழ முடியாது இந்த மாற்று தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற இனி யாராலும் முடியாது ஆகையால் யார் எல்லோரும் அவன் பேச்சைக் கேட்டு சிந்தித்து செயல்படுங்கள் இனிமேலும் ஒரு தல் இந்த அளவுக்கு விளக்கம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது எல்லாத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் நன்றி விவசாயத்துக்கு ஓட்டு போடு

  2. @Commonpeople-n5f

    சீமானை நம்பாதீர்கள் — பல ஆண்டுகளாக பேச்சு தான், செயலில் எந்த பெரிய முடிவும் இல்லை.

    1. @Commonpeople-n5f

      @DharanikaElectronics அரசியலில் பேசும் திறன் மட்டும் போதாது—ஆழமான அறிவு, கொள்கை புரிதல், மற்றும் ஆட்சிசார் அனுபவம் அவசியம். Seeman விஷயத்தில், இந்த திறன்கள் நடைமுறையில் வெளிப்படவில்லை.

    2. @Commonpeople-n5f

      @DharanikaElectronics தெளிவாக யோசிங்க—யாரையும் குருட்டாக நம்பி உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள். Seeman பல ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறார், ஆனால் முடிவுகள் எங்கே? Naam Tamilar Katchi இன்னும் மக்களிடமிருந்து நிதி சேகரிப்பில் தான் இருக்கிறது; ஆட்சி நடத்தும் திறனை நிரூபிக்கவில்லை என்றால், தமிழ்நாட்டை எப்படி நடத்தப் போகிறது? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, தெளிவான கொள்கைகள் வேண்டும்—வெறும் உணர்ச்சி பேச்சுகள் மட்டும் போதாது. அந்தக் கட்சியின் அணியிலும் மாநிலத்தை நிர்வகிக்க தேவையான அனுபவமும் கொள்கை ஆழமும் இன்னும் குறைவாகவே உள்ளது. உணர்ச்சியால் அல்ல, புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.

    3. @JustinAmulraj

      அவருக்கு ஓட்டு போட்டு எப்போது அவரிடம் ஆட்சியை கொடுத்தீர்கள் அவர் சரியில்லை என்று சொல்ல ஒரு தனி மனிதனுக்கு உதவ முடியும் ஒரு சமுதாயத்தை மாற்றுவதற்கு அதிகாரம் தேவை அந்த அதிகாரத்தை நீங்கள் கொடுத்துவிட்டு அவர் தவறு செய்தால் கேள்வி கேட்கலாம் வெறுமனே கால் புணர்ச்சியில் வன்மத்தை கக்குவது தவறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*