🔴நேரலை 23-04-2026 | காரைக்குடியில் சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா நாம் தமிழர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வன்னிகோனேந்தல் கூவாச்சிப்பட்டி கிராமம் யூனியன் ஸ்கூல் வாக்கு சாவடியில் இரண்டாம் இடத்தில் இருக்க வேண்டிய நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம் வேட்பாளர் கவிதா_ பெயர் பதிவின்றி விவசாயி ஒத்த வேறு சின்னம் இருந்தது . இதில் கட்சிகளின் முகவர்கள் மற்றும் EVM சின்னம் அங்கரீப்பு குழு அரசு அலுவலர்கள் வாக்கு சாவடி அலுவலர் அரசு நிர்வாகிகள் திட்டமிட்ட மோசடிகளா / கவனக்குறைவு அலட்சியமா/ ஆகவே இது போன்ற செயல்களை அடிப்படையில் அந்தந்த வாக்கு சாவடி தேர்தல் ரத்து மற்றும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்க தடை மேலும் வாக்கு சீட்டு முறை ஒன்றே தீர்வு என்ற தேர்தல் முறை கொண்டு வர வழக்காக மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தேர்தல் ஆணையம் மீதும் இதர கட்சி முகவர்கள் BLO, தேர்தல் நிர்வாகிகள் மற்றும் சின்னம் பதிவு சரிபார்ப்பு அங்கீகரித்த அரசு குழுக்கள் மீதும் மாவட்ட தேர்தல் அலுவலர் மீதும் வழக்காக பதிய வேண்டும்.
இது போன்ற மோசடிகள் உடைய தொகுதிகளின் ஒவ்வொன்றுக்கும் எதிராக வாக்குகள் எண்ண முடிவு அறிவிக்க தடை கோர வேண்டும்.
மேலும் வாக்கு பெட்டி EVM பாதுகாப்பு கால மோசடிகளாக மீண்டும் இரண்டாம் இடத்தில் விவசாயி மாற்றமா என கண்டறிய வேண்டும்.
கடந்த தேர்தலில் முகவரியின்றி கணிசமான வாக்குகள் பெற்ற வாக்கு சாவடி இது.
இந்த வாக்கு சாவடிக்கு நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஒதுக்கப்பட்டதா?. இல்லையா?.
மோசடிகளாக விலை போன முகவரா?.
முகவரியில்லாததால திட்டமிட்ட இதர கட்சிகளின் முகவர்கள் BLO மற்றும் அரசு நிர்வாகிகள் மோசடிகளா?.
மேலும் சில இடங்களில் கள்ள வாக்குகளாக அயல் நாட்டில் உள்ளவர்கள் இறந்தவர்கள் வாக்கு சாவடி வராதவர்கள் மற்றும் சுருக்க திருத்தத்தில் இடம்பெறாத மேல்முறையீடு செய்யாத SIR இறுதிபட்ட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்கள் வாக்குகள் பதிவு நடைபெற்றதாக உள்ளதா என ஆய்வு செய்து அதனையும் வேறு வழக்காக தேர்தல் ரத்து கோரவும்.