25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday
#தற்போது 25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
?
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021



22ம் தேதி தான் நானும் நமது கட்சியின் உறுப்பினராக இணைந்தேன் அண்ணா ? நாம் வெல்வோம் அண்ணா? ???
??
நாம் தமிழர் கட்சி அண்ணா நாம் கட்சி ???????
@agilan rajalingam where in london….?
?
நன்றி தம்பி
கடந்த 10வருட கடின உழைப்பிற்கு இம்முறை விவசாயி சின்னத்தை வெற்றி பெற செய்வோம் நண்பா நம்பிகளே ?????
நான் உன் ஓட்டூக்கானவன் அல்ல,
உன் நாட்டுக்கானவன்??தரமான பேச்சு அண்ணா ???????
நான் சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன், அந்த கூட்டத்தில் உள்ளவர்களில் நானும் ஒருவன். ????NTK
Superb
எனது மகன் இன்று 13 வது பிறந்த நாள் காணும் ரா.பிரபாகர் நாம் தமிழர்
Superb – Happy Brith day to your son. His Name says a LOT
உறவுகள் அனைவரும் நாம் தமிழர் க்கு உங்கள் வாழ்வு நலம் பெற வாக்கு செலுத்துங்கள் ????????????
அண்ணா நாங்களும் கோபி வட்டம் நம்பியூர் அண்ணா இங்கேயும் வாருங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம் எங்கள் ஓட்டு உங்களுக்கே
Anna will try his best , Anna is one man army going all over TN. Keep that in mind, thambi
நாம் தமிழரின் கை ஓங்கி கொண்டே செல்கிறது ஒவ்வொரு காணொளியும் நாம் தமிழர் நாம் தமிழர் என்பதை உணர்த்துகிறது
தங்கை சீதாலட்சுமி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நாம் தமிழர் திருநெல்வேலி மாவட்டம் ???
?????
உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ??
@Mothish Velu ரொம்ப நன்றி தம்பி
சொந்தங்கள் மட்டுமல்ல எனது நண்பர்களிடமும் கூறியுள்ளேன்…. கட்டாயம் நம்ம அண்ணனுக்கு வாக்களிப்பார்கள் அண்ணா?? வெல்வோம் ????
தம்பி சொந்தங்களிடம் சொல்லி வாக்காக மாற்றவும் நன்றி
இது காசுக்காக வந்த கூட்டமல்ல நாட்டின் மேல் உள்ள பாசத்துக்காக வந்த கூட்டம்
அண்ணா, பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு னா, வடிவேலு சொல்வது போல, அம்மாடி கூட்டம் களை கட்டியுள்ளது. வாக்குகளை அள்ளிவிடலாம். கவலையை விடுங்கள் அண்ணா.
unmai- sariyaana kootam
அண்ணனின் வெற்றியை தமிழகமே கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறது
The World is waiting – Tamils live in 165 countries , sago
வாழ்த்துக்கள், என் குடும்ப வாக்கு உங்களுக்குத்தான், நான் தஞ்சாவூர்
Thank you. Please Ask your friends and relatives to vote for NTK
அண்ணன் பேசுவதை கேட்கும் போது கண்ணில் நீர் பெருகுகிறது. வெல்ல வேண்டும் விவசாயி.
Ntk from Salem ❤️?
நாட்டையும் பொருளாதாரத்தை பற்றியும் தெளிவான பார்வை மாற்றம் வந்தால் மிக்க மகிழ்ச்சி?
சகோதரி வெற்றிபெற வாழ்த்துகள்
டேய் தம்பி. அண்ணன் கோபில சொன்னதை நம்ம ஊர் அவிநாசியிலும் சொல்லியிருக்கிறார்.உண்மையின் தத்துவம் வெல்லப் போறான் விவசாயி????(கால நேரம் தாமதம்)
Avinashi Ku vandhara