31-03-2021 ஆலந்தூர் – எம்.கே.என். சாலை மெட்ரோ நிலையம் | சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
Contact us to Add Your Business
?LIVE: [நேரலை] ஆலந்தூர் – எம்.கே.என். சாலை மெட்ரோ நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu
மாலை
1. மாலை 04.00 மணிக்கு- விருகம்பாக்கம் – தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில்
2. மாலை 04.30 மணிக்கு – விருகம்பாக்கம் – எம்.ஜி.ஆர். நகர் – சந்தை அருகில்
3. மாலை 05.30 மணிக்கு- சைதாப்பேட்டை-(ஈக்காடுதாங்கள்) – அம்பாள் நகர்.
4. மாலை 06.30மணிக்கு- ஆலந்தூர் – M.K.N சாலை (மெட்ரோ இரயில் நிலையம்) அருகில்.
5. மாலை 07.30 மணிக்கு- தியாகராய நகர் – பேருந்து நிறுத்தம் அருகில்.
6. இரவு  08.30 மணிக்கு – மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
7. இரவு  09.00 மணிக்கு – வேளச்சேரி – பொதுக்கூட்டம் – அடையாறு(Telephone Exchange) அருகில்.(தென் சென்னை வேட்பாளர்கள் அனைவரும்)ர்
#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE
#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க: 
Please Subscribe & Share Official Videos on Social Medias: 
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
 
 
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
 ?
 
சுட்டுரை (Twitter) :
 
 
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021 #SenthamizhSeeman #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanElectionUpdates #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021



 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	
அண்ணனுக்கு வாக்களித்து புதிய தமிழகத்தை உருவாக்குங்கள் நண்பர்களே ☝️…?
புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். புரட்சி எப்போதும் வெல்லும். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் ?
65 ஆண்டு கால திராவிட ஏமாற்று எத்தர்களின் சரித்திரத்தை ஒழித்து தமிழரசை ஆதரிப்போம்.
Naam tamilar nitchiyam vellum ???
நாம் தமிழர் ..
நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி வெல்வான் விவசாயி மக்களே விழித்தெழுங்கள் சிந்தியுங்கள் சிந்தித்து வாக்களியுங்கள் மறக்காமல் விவசாயி சின்னம் பார்த்து ஒருமுறை வாக்களியுங்கள் அப்புறம் பாருங்கள் தமிழ் நாட்டை அழித்து விட்டார்கள் பாவிகள் இதுதான் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது என்று முழங்கு தமிழா விழித்திரு சிந்தனை செய் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
ஈழம் எனது நாடு.. ஆனால் அங்கு வாழ்வது என்பது என்னைப்போலவே ஒவ்வொரு தமிழனுக்கும் வெறுப்பாய் மாறி போய் உள்ளது. அவர்கள் பௌத்த நாடு என்று கூறி எமது அடையாளங்களை அழித்து எங்கள் இனத்தையும் அடிமையாக்கி விட்டனர். அண்ணன் கூறுவது போல் இதே நிலைமை நாளை தமிழ் நாட்டிலும் ஏற்பட்டு விடக்கூடாது. இது எங்கள் நாடு. எம்மண். தயவு கூர்ந்து மக்கள் விழிப்படைய வேண்டும். நாம் தமிழருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி அடைய செய்ய வேண்டும். அது மூலம் தமிழ்நாடு ஈழம் எனும் இரண்டு கனவும் நனவாகும்.
அண்ணன் பேச்சை கேட்கும் காவல்துறையினரே நிச்சயம் நமக்கு ஓட்டு போட்டுறுவாங்க..
நாம் தமிழர்!!!
Health pathukonga anna.. ❤️❤️❤️❤️NTK?
Ntk
ஒவ்வொருவரும்✔விவசாயி✔️சின்னத்திற்கு 100 வாக்குககளை சேகரியுங்கள்
நாம் தமிழர்கள் ❤️❤️❤️
Ntk
NTK
நாம் தமிழர் என உணர்வோம்…???
Ntk NAMAKKAL ????????
NTK?
N t k ??????
நாம் தமிழர் புரட்சி வெல்லும் நாம் தமிழர் ??????