Login

Lost your password?
Don't have an account? Sign Up

3 comments

  1. @tamilmanvasanai

    திருமதி மல்லிகா பத்ரிநாத், எங்களை உங்கள் வீட்டிற்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. எங்கள் ஆவணப்படம் குறித்து உங்களுடன் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    நேர்காணலுக்குப் பிறகு, நீங்கள் சமைத்த உணவும் விருந்தோம்பலும் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி.

  2. @bhavaninatarajan6372

    ஒரு அமெரிக்களுக்கு தமிழ் மீது இந்தளவு பற்று உள்ளது மிகுந்த சந்தோஷமாக உள்ளது.

  3. @lalitharamanathan6594

    அருமையான உரையாடல் மா?தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல் பற்றி என்ன அருமையாக பேசுகிறார்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*