LIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா
Contact us to Add Your Business
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா இன்று 09-01-2021 மாலை 5 மணியளவில் சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
#SeemanLIVE | #Pressmeet
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
#NTKRejectsFarmersBill
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
வணக்கம்
“நாம் தமிழர்” நம் தலைமுறைகளை பாதுகாப்போம்.
நீ யாரா வேணாலும் இரு…??
எங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே இரு ???
?நாம் தமிழர் ??✅
நாம் தமிழர்… ?
ஐயா வெங்கடராமன் அவர்களுக்கு மிக்க நன்றி – ஒரு பிராமணராக இருந்தும் , ஆன்ம சுத்தியோடு , தமிழர்களோடு, தோளோடு தோள் நின்று , தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்கும் உங்கள் புகழ் தமிழ் வாழும் வரை வாழும்
வாழ்த்துக்கள்…நாம் தமிழர் ?????
நாம் தமிழர் நாமே தமிழர்
வெல்க தமிழ்…!!
நாம் தமிழர் 2021…!!!????????
நாம் தமிழர்?
தமிழ் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் என்றால்
மனிதனின் ஆதி மொழி தமிழ் என்பதான்
ஆரியனின் சதி
நாம் தமிழர்
நாம் தமிழர்!…..
நாம் தமிழர் ??????
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்.
வாழ்க தமிழ் இனம் வளா்க தமிழா்கள் உலகத் தமிழா்கள் அனைவரும்
உடல் நலம் நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயா் புகழ்
மெஞ்ஞானம் ஓங்கி
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க வையகம்.
அன்பா்களே மலேசியாவில் 4 தமிழா்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனா் அவா்கள் அந்திராவில் தமிழரை மரம் வெட்ட வந்தாா்கள் என்பது போல இதுவும் திட்டமிட்டு காவல் துறை சொல்கிறது இதை யாரும் ஏன் பேசவில்லை நிச்சயம் அந்த மலேசிய எம் மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் நல்லதே நடக்கும் வாழ்க தமிழ் இனம்.
நாம் தமிழர்
நாம் தமிழர்
True facts??
ஆரியம் புறப்பகை
திராவிடம் அகப்பகை………..
Intha books peru ennange?
திறந்தவெளி பல்கலை – நான் சிறுவயதில் சில வகுப்புகள் மரத்தடியில் நடத்திய வகுப்புகளில் படித்தவன், எனவே பல்கலையும் அப்படித்தானோ என்று நினைத்து உள்ளேன்