#SaveKumariMountains ‘சாட்டை’ துரைமுருகன் கண்டனவுரை | குமரியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் @Saattai
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.



சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் சொத்து அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு மிகப்பெரிய அரசியல் அரண்
@தமிழன் சுயசிந்தனையாளன் ஆமா திமுக எப்போ போராடபோது? அடுத்த தேர்தலுக்கு முதல் வாரமா? உங்க குடுமியே அவங்க கையில, ஓ நீ தெலுங்கனா? என்னடா தமிழன் என்று பெயர் வைத்தால் தமிழனாகலாமா?
@Joseph Lourdu சங்கிகள் சங்கிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்வது இல்லை
பெட்ரோல் gas விலை ஏற்றம் போராட்டம் நடத்துங்கள் தம்பி
அருமை
வெறி என்பது முட்டாள்களின் அடையாளம்…….சிந்தணை என்பது தூய தமிழனின் அடையாளம்……ஆரியன் தமிழனை வைத்து தமிழனை அழித்ததுக்கு அழித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் வெறிதான்……நீ வேற அவன் வேறு என்று சாதியால் பிரித்து உனக்கும் எனக்கும் சண்டை செய்ய வைத்தானே அதற்கும் சிந்தனை இல்லாத வெறிதான் காரணம்……..உலகிலே ஒரே இனத்தில் அதிக பிரிவினையை கொண்ட ஒரு அசிங்கப்பிடித்த நாடு என்றால் அது இந்தியாதான்…..பக்கத்தில் சீனா 135 கோடி பேர் ஒரே மொழி பேசுரான்…..ஏன் புத்தினு ஒன்னு இருந்தா சிந்தி……ஆரியன் எனும் சாபகேடு வந்து மொழிகளாக பிரித்து பின் சாதியாக பிரித்து ஒருத்தனை ஒருத்தன் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு முட்டாள் ஆக்கி வச்சி இருக்கான்….ஒரு தூய தமிழன் நிறம் என்ன …..தூய ஆரியன் நிறம் என்ன பொருத்தம் இருக்கா…….சித்தணை என்பது உனக்கு இருக்னும் மேடைப்போட்டு தமிழன் தமிழன் அம்மா ஆத்தா னு பேசுனான் அவன் பின்னாடி போறது இல்ல…..
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்
அனல் பறக்கும் பேச்சு. சாட்டை துரைமுருகன் சிறப்பு.
மக்களே இனியாவது புரிந்து கொள்ளுங்கள். வெல்லட்டும் நம் போராட்டம். வாழ்க நாம் தமிழர்.,,
சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இது நாம் தமிழர் கட்சி???
மக்களால் தெரிவு செய்யபட்ட தமிழ்நாட்டு MLA /MPகள் வாயிலகொளுக்கட்டையா? அவங்க பேச மாட்டார்களோ ; ?????????????????? ??????♥♥♥????
சாட்டை எப்பவும் சுழன்றடிக்கும் சாட்டை தான் ❤️❤️❤️❤️❤️???????
அண்ண கிழி கிழி கிழ்ச்சிட்ட ண வேற லெவல் நீ ????
தம்பி துரைமுருகனின் வாள்வீச்சு அருமை தம்பி என்ன கண்ணியாகுரி மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதற்க்காக போராடுகிறது என்று….
எங்கள் அன்புமகன் துரை.
சாட்டை சாட்டை தான் ??✌✌✌
பாராட்டுக்கள் சகோ… தரமான பதிவு…. ????????????
Naam tamilar seeman Thambi Duraimurugan speech is Right Right
வெற்றி நிச்சயம் உண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும்
அண்ணனுக்கு இப்போது இரண்டு மடங்கு பலம் வந்திருக்கும்
ஆர்ப்பாட்டத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வைத்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. நாம் தமிழர் பிள்ளைகள் சேலம் தெற்கு.
அருமை அருமை இது தான் இப்பொழது நாம் செய்ய வேண்டிய வேலை
நன்றி! துரை அவர்களே உண்மையை எடுத்துரைத்தற்கு உங்கள் துணிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
நெல்லை மண்ணின் மைந்தன் அண்ணன் துரை முருகன் ?
அம்பாசமுத்திரம் தொகுதி.