SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை | பாரிவேந்தர் 85 வது பிறந்தநாள் விழா
Contact us to Add Your Business
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85 ஆம் அகவை பிறந்தநாளையொட்டி இன்று 21-08-2024 செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன் பேட்டை, வேந்தர் நகரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு வளாகத்தைத் திறந்துவைத்து வேளாண் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	
அண்ணன் சீமான் அவர்கள் நூற்றாண்டின் சிறந்த பேச்சாளர்
புரட்சியாளர்.
தமிழ் தேசியத்தை வென்றெடுக்க சிறந்த அரசியவாதியாக மாறவேண்டும். கைதட்டல்களுக்காக பேசாமல் வாக்குகளுக்காக பேசவேண்டும். கற்றதை ஒப்பிக்காமல் பேச பழகவேண்டும்
மொத்தத்தில் திராவிடராக மாற வேண்டுமா…அந்த கேவலத்தை தமிழ் இன புது ரத்தங்கள் என்றுமே செய்ய மாட்டார்கள்… @@puvanendranselliah172
@@puvanendranselliah172
ஐயா நாங்கள் இருக்கிறேம்
????????????????????
நீங்கள் ஒன்றும் கவலை வேண்டாம்
??????????????
நாம்தடவல் கட்சி சீமான்.
செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்,குறள்,சீமான்??
எங்கள் அண்ணன் சீமான் உரை, ஒரு வேளாண் விரிவுரை ஆலர் போல் தெரிகிறது. அய்யா பாரி வேந்தர் அவர்களுக்கு நன்றி, பிறந்த நாள் வாழ்த்துககள்.
நாம்தடவல் கட்சி சீமான்.
நாம் தமிழர் வெல்லும் ??????
நாம்தடவல் கட்சி சீமான்.
என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க என்றும் அண்ணன் வழியில்
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
என்றும் அன்புடன் அண்ணன் சீமான் வழியில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சீமான் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியம் ????????????
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
சத்தியமங்கலம் வெல்லும் ??
நாம் தமிழர் கனடா ??
தமிழர் இனத்துக்காக போராடும் ஒரே தலைவர் ???
தமிழா ! அண்ணன் திரு. சீமானின் பேச்சை – தொடர்ந்து அடிக்கடி கேளுங்கள் ! வீரம் வரும் / அரசியல் புரியும் !
தமிழ் மண்மீது / தாய்த் தமிழ் மீது / மானத் தமிழினத்தின் மீது – அன்பு வரும் !
திரு. சீமானை ஆதரிக்கும் எண்ணம் வரும் ! — நாம் தமிழர் – ஆவடி தெற்கு தொகுதி .
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
சகோதரர் சீமானை காட்டிலும் விவசாயத்தின் நிலமை, அவசியம் பற்றிய கருத்தை யாராலும் சிறப்பாக விளக்கி கூற முடியாது…. மக்களே நமக்கு கிடைத்த மகத்தான மகான் சீமான் சீமான் …?????
நாம்தடவல் கட்சி சீமான்.
ஒரு பெரிய வேளாண்மை padamey paartha மாரி Irundhuchi. Vazhga tamizhagam vazhga naam thamozhar katchi❤
En Tamil inathin Nambikkai Seeman Anna Valthukkal Anna ??????
அரசியல் என்பது எப்படி என்று புரிய வைத்த அரசியல் ஆசான் அவர்களுக்கு விவசாயம் என்பது பாலம் எடுத்தால் உங்களுக்கும் உயிர்மெய் நேர்மை கொண்டை எனது அண்ணன் அவர்களுக்கும் உங்கள் காணொளி பேச்சாற்றல் கேட்கவில்லை என்றால் எனக்கு உறக்கமில்லை உங்களுடைய ஆட்சி அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த மக்களுக்கு ஏதாவது ஒன்றை ஒன்றை கொடுத்துவிட்டு சொல்வது உங்களுக்கு உங்கள் வயதை எட்டும் எனக்கும் இந்த நாட்டுக்கு நாட்டு மக்களுக்கும் செய்யும் ஒரே துண்டு எப்பொழுது மரம் வளர்ப்போம் மனிதநேயத்தை காப்போம் நாளைய முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்
ஈரோடு வெல்லும் ????
தமிழனின் நம்மாழ்வாரும் வெல்வார்…
பேராசான் அண்ணன் சீமான்…. ?
இதோ தமிழ் மண்ணின் விடிவெள்ளி சீமான்!
ச்சீ மான்….. வீரன்… தீரன்.. சூரன்… கடைசியில் டுபாக்கூர்
தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.
நாம் தமிழர் வெல்லும்
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.