Login

Lost your password?
Don't have an account? Sign Up

24 comments

  1. veni rani

    அப்புறம் ஏன் ஆட்டு கறி தின்னா இந்த சத்து மாட்டு கறி தின்னா இந்த சத்து னு சொல்ராங்க

  2. கிராமத்து இளைஞன்

    உணவு கெட்டு போக நேரம் முக்கியம் கிடையாது பாக்டீரியாக்கள் தக்காத வரை எந்த பொருளும் கெட்டுபோகாது இது தெறியாதவர்கள் யார்?

  3. prabhakaran s

    வெளிநாட்டில் உள்ள அனைத்து வகையான மாமிஷம் இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படும்

  4. Laxhmi Narayana

    Naan suya inbam ilaamal 60 naal aaguvirathu itharku piragu naan athai todanginal yethenum kettatha illai ippadiye irunthaal nallatha
    Oru veelai naan thorru poonal ?? Vaarathuku illai monthly once adicha onnum aagaatha

  5. Mohamed Mujirin

    மரபணு மாற்றம் செய்த உணவுகளை பற்றி மக்களுக்கு எடுத்து கூறுங்கள்
    அல்குர்ஆனில் இது பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்
    4.119

    1. Mohamed Mujirin

      @Aravind Raj சகோதரரே
      சாத்தான் என்பவன் மனித குலத்தின் எதிரி என்பது உங்களுக்கு தெரியும் அவன் படைத்த இறைவனிடம் மனிதர்களை வழி கெடுப்பேன் உனது வழியில் இருந்து தவர செய்வேன் என்று கூறியுள்ள இறைவனோ உன்னால் எண்டதை செய்து கொள் உண்மயணவர்கள் உன் பக்கம் செல்ல மாட்டார்கள் என்று கூறியுள்ள
      இப்போது விடயத்துக்கு வருகிறேன்
      முந்தைய காலங்களில் இயற்கை படைப்பை மாற்றம் செய்ய அதன் வடிவமான காதை அறுத்து அசிங்கம் செய்து அலய விட்டான் அறுத்து பழியிட செய்தான் புது யுக இப்போது மரபணுவை மாற்றி அதை உண்ண செய்யும் போது இறைவனால் படைக்கப்பட்ட அந்த படைப்பில் மனிதன் குறை கண்டு அதை வெறுப்பது போல் எனவே சைத்தானின் இந்த மரபணு தொழினுட்பம் மூலம் கிடைக்கும் உணவுகளை உண்டால் நோய்கள் பெருகும் அத்துடன் சாத்தானின் சட்டங்களை ஏற்று கொள்வதால் அவனை மறைமுகமாக நாம் வழி படுவதற்கு சமம்
      தெளிவாக கூற வேண்டும் என்றால் வாட்ஸ்அப் இல் தொடர்பு கொள்ளுங்கள் எழுதுவது கஷ்டம் பெரிய விடயம் அதனால் தான்
      +97470530536

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*