@maheshvasanth3917hello நான் அண்ணாமலையை குறை சொல்லவில்லை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் நான் அண்ணாமலையின் திறமைகளாலும் அறிவாண்மையாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய இயக்கத்திலும் இருக்கிறேன் நான் குறிப்பிட்டது நாம் எல்லாருமே கிராமபுர வாழ்க்கை முறையை இன்றும் விரும்கிறோம் நகரத்து போலித்தன்மை அங்கு கிடையாது ஆனால் அதே கிராபுரத்திலிருந்து வருபவர்கள் நகரத்திற்கு வந்தால் ஏன் மாறிவிடுகிறார்கள் என் அநுபவத்தை கூறினேன் அண்ணாமலை தம்பியை பழிக்கவில்லை என் வயது 69 என் ஆயுஸில் அவரை போன்ற திறமையான அறிவார்ந்த மனிதநேயம் மிகுந்த ஒரு நல்ல உள்ளத்தை பார்த்ததில்லை நன்றி
ஆக சிறந்த தற்குறி ஜோசப் விஜய் ஆக சிறந்த அறிவாளி அண்ணாமலை
தமிழ் நாட்டின் ஒப்பற்ற தலைவர் அண்ணன் அண்ணாமலை மட்டுமே ❤️
உண்மையான தலைவனின் பேச்சு. Good Motivational speech.
ஒரு குழந்தை தற்குறியா மாறிடக்கூடாதுன்னு தான் இவ்வளவு பெரிய உரை. இது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்தே அவர் அன்று சொன்னது.!
உலக விசயங்களும் தெரிந்தவர் அண்ணாமலை திறமைமிக்கவர் அவருக்கு கண்டிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு தந்து தமிழ்நாட்டை உயர்த்துவோம்
What an amazing speech by Sri . Annamalai ji Ex- IPS❤
We Support Annamalai Sir 🎉
தலைவர் பதவிக்கு உண்டான பேச்சு. என்னுடைய பேரன்களை கட்டாயம் உங்கள் அறிவுரையை பின்பற்ற வைப்பேன்.
இவரிடம் இருந்து அருவி பசி நமக்கு தேவை
அனைத்து மாணவர்களுக்கும் உங்கள் பேச்சு நல்ல மாற்றத்தை தரும் ❤❤❤
🎉🎉🎉
தலைவரின் அற்புதமானஅருமை யான பேச்சு
Engal Annamalai Anna than Real hero ❤❤❤❤❤❤❤❤
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!
ஒழுக்கம் சார்ந்த ஒரு குறிப்பிடத்தக்க அளவில் இயற்கை ஆகவே கிராம புற குழந்தை கள் வளரும்☝️💪 தன்மை கொண்டது🎉🎉🎉😮😮😮
அதே கிராமபுறத்து Gen Zக்கள் நகரத்துக்கு வந்தால் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே தாங்கல இதில் ஆண் பிள்ளைகள் கொஞ்சம் பரவாயில்லை😢😢😢
@pankajk3002
மிகவும் உண்மை அன்பு நண்பரே !
Brother, issue is about discipline.not a debate on village children vs City brought up.please take the Anna ‘s speech in positive manner 🇮🇳🔥🙏
@maheshvasanth3917hello நான் அண்ணாமலையை குறை சொல்லவில்லை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் நான் அண்ணாமலையின் திறமைகளாலும் அறிவாண்மையாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய இயக்கத்திலும் இருக்கிறேன் நான் குறிப்பிட்டது நாம் எல்லாருமே கிராமபுர வாழ்க்கை முறையை இன்றும் விரும்கிறோம் நகரத்து போலித்தன்மை அங்கு கிடையாது ஆனால் அதே கிராபுரத்திலிருந்து வருபவர்கள் நகரத்திற்கு வந்தால் ஏன் மாறிவிடுகிறார்கள் என் அநுபவத்தை கூறினேன் அண்ணாமலை தம்பியை பழிக்கவில்லை என் வயது 69 என் ஆயுஸில் அவரை போன்ற திறமையான அறிவார்ந்த மனிதநேயம் மிகுந்த ஒரு நல்ல உள்ளத்தை பார்த்ததில்லை நன்றி
Annamalai 🙏🙏🙏
Super ❤
Very nice talk by ips sir❤🎉
He is a Very Good Politician
Nice speach
சூப்பர் ஸ்பீச்
Great leader annamalai highly qualified blessings from gokul annamalai
We support Annamalai