Login

Lost your password?
Don't have an account? Sign Up

காளியம்மாள் உரை | திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 4தமிழர்களை விடுவிக்கக்கோரி சீமான் ஆர்ப்பà®

Contact us to Add Your Business

அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெறவிருக்கிறது.
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி
செந்தமிழன் சீமான்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

23-03-2023 வியாழக்கிழமை, மாலை 4 மணிக்கு
இடம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்
(விக்னேஷ் உணவகம் எதிரில்)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. sathish kumar

    அக்கா நான் உங்கள் உரையாடலை முதல் முறை நேரில் பார்த்தேன்….. மிகவும் சிறப்பு அக்கா…. நாம் தமிழர் ???

  2. chester william

    அருமை அருமை அருமை தங்கைக்கு எண் வாழ்த்துகள் வாழ்க வேல்நாச்சி அம்மா நாம் தமிழர் வெற்றி நமதே வெல் வோம் நாம் வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தலைவர்
    நாம் தமிழர்

  3. Bala Murali

    எமது தங்கை இன்னும் வெற்றியுடன் வாழ்க எமது வா வா வெற்றி தமிழுக்கு…வெற்றி நமக்கே நாம் தமிழர்..

  4. Mathan Mathan

    அருமை அருமை காளியம்மாள் சகோதரி அவர்களே உண்மையைச் சொன்னீர்கள் நாங்கள் இருக்கிறோம் அடி என்று வார்த்தை சொன்னால் போதும் வெழுத்துருவோம் ஆனால் உத்தரவு வரவில்லை காத்திருக்கிறோம் சகோதரி ????????????????????????

  5. Mani M

    NTK ?☘️உங்கள் கட்சியில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கும் என்று நம்ப வயதானவர்களின்???? நம்பிக்கையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  6. Kaikumaresh R

    தங்கை வீரமங்கை வேலுநாச்சியார் காளியம்மாள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*