கூட்டத்தினரை கண்கலங்க வைத்த கோவை நாசரின் வலிமிகுந்த பேச்சு | இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை |
Contact us to Add Your Business
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



எவ்வளவு மன வேதனை இருந்திருந்தால் இவர் இப்படி பேசிருப்பார் ???
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுகை வருகிறது ?? ஒவ்வொரு வரிகளிலும் உள்ள வலிகள் தாங்க முடியவில்லை அய்யா ?? அந்த வலிகளை நீங்கள் சொல்லும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே வந்து போகிறது ? என் சொந்தங்களுக்கு அல்லாஹ் ஒருவனே ஆறுதல் ♥️♥️
எல்லாம் நல்லதே நடக்கும் அண்ணா❤ நாம் தமிழர் கட்சி கட்டாயம் ஆட்சிக்கு வந்து ஆகணும்
அண்ணா, இந்த வலியை உணராது இருக்கு இஸ்லாமிய அரசியல் பிழைப்புவாதிகளை நினைக்கும் போது கவலையலிக்கிறது. நிச்சயமாக முடிவு உண்டு.
கல் நெஞ்சம் கூட கரைக்கும் இந்த பேச்சு ????
தம்பி நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை என்னையறியாமல் அழுதுவிட்டேன் . தமிழினம் யாருக்கும் நீதி கிடைக்காது போல.
கண்களில் நீர் வடிந்தோடுது!!! வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம்!!!
அண்ணன் நாசர் அஙர்களின் உரை மிகவும் வேதனைக்குரியது?? என்னை மீறி நான் கண்கலங்கினேன் திராவிட அரசின் மீதான கோபத்தைவிட வெறுப்பு அதிகமாகிறது???
எல்லாத் துன்பங்களும் தீர தமிழ்தேசிய அரசியல் வெல்ல வேண்டும் இதுவே ஒரே வழி
நாம் தமிழர் ?
மனதை நெருடியது கண்களை கலங்க வைத்த பேச்சு ?
நீங்கள் கண்ணீர் விடவேண்டாம் Bro மனசுவலிக்குது
கண்ணீருடன் கையறுநிலையில் .?
தம்பி நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை என்னையறியாமல் அழுதுவிட்டேன் . தமிழினம் ஏன் இப்படியான துயரங்கள் நிகழ்களின் எமக்கு என்று ஓரு நாடோ அல்லது ஆட்சி அதிகரம் இல்லாதது தான் உண்மை உறவுகளே வீறு கொண்டு களமாடுங்கள் அதிகாரத்தை பெறும் வரை இதுவே கடைசியாக எமக்கு முன்னுள்ள வழி
True
வெடி விபத்தில் இறந்த குடும்பங்களின் நிலை???
கண்களில் கண்ணீர் இவரின் கண்ணீருக்கு அரசு பதில் என்ன?
நீண்ட நாள் கழிச்சி என் விழியில் கண்ணீர் ???
கண்கள் கசிந்தது இதயம் வலித்தது
மனசு. ரெம்ப. வலிக்குது
தமிழகமே விம்மியது உன் அழு குறள் கேட்டு நாங்கள் இருக்கிறோம்