ஜூன் 06, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா நினைவைப் போற்றும் நிகழ்வு! – சீமான் பேரழைப்பு
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணனின் ஒவ்வொரு அசைவும் தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்கு வளர்க தமிழ் வெல்லட்டும் தமிழ் தேசியம்
நாம் தமிழர் கட்சி என்றும் பிரபாகரன் அவர்களின் வழியில்
நாம் தமிழர் போட்ட பிரபாகரன் போட்ட🤡
உன் பெயரைக் கூட பொதுவெளியில் சொல்லவே பயப்படும் பொட்டை நீ என்பது வெட்ட வெளிச்சம்
@tploverff5520 நீ தான் பொட்டை என்பது உன் பெயரை பொதுவெளியில் சொல்லவே நீ பயப்படுவதில் இருந்தே தெரிகிறது.
தேனிசை செல்லபா நினைவு தினம் சிறப்படைய வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்🙏🏻
வெல்கத் தமிழ்த்தேசியம்💪🏻
நாம் தமிழர்🩸
விவசாயி வெல்லட்டும்🌾
புரட்சி வெல்லும்🔥
வெல்க சீமானிசம் மட்டும் 🎉
NTK❤
❤❤❤ என்றும் அண்ணன் வழியில் தம்பி தங்கைகள் வாழ்க தமிழ் நாம் தமிழர்
இறுதி வரை நமது அண்ணன் ❤❤❤செந்தமிழன் சீமான் ❤❤❤அவர்கள் வழியில் பயணிப்போம் நாம் தமிழர்
❤❤❤❤❤❤❤❤தமிழ் வாழவேண்டும் தமிழர் ஆளவேண்டும்🙏❤❤❤❤❤❤
தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் ❤❤🎉🎉
💪💪💪💪
ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின்
உண்மையா தமிழின உணர்வு நாங்கள்
எதைச்செய்தாலும் அது ஈடாகாது
அவரது பாதையில் அவர் இறுதிவரை உண்மையாகவும் உறுதியாகவும்
நடந்தார் என்பதே உண்மை
அவரது இறப்பு என்பது அனைத்து தமிழர்களுக்குமை பெரும் இழப்பே.
தனது இசை ஞானத்தால் தனது குரலின் வலிமையால் தமிழர்களை விடுதலையின் திசையில் வவழிநடத்திய தந்தை என்றே கூறவைண்டும். அவருக்கான
நினைவு நிகழ்வை நடத்த முன்வந்த தங்களுக்கு எங்கள் மக்ள் சார்பாக
நன்றிகள் ஐயாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
உள்ளம் கவர்ந்த உத்தம உணர்வாளர் அப்பா பாசறை பானர் அவர்களின் புகழை போற்றுவோம் போற்றுவோம் போற்றுவோம்…. என்னடா தமிழன் நீ என்ற வரிகளை உள்வாங்கிய மானத்துடன் இன்னமும்…….
En uyir thalaivar prabhakaran vazhiyill nangal eppothum Annan Seemannudan
NTK 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪
என்றும் தலைவன் பிரபாகரன் போற்றுவோம்
சீமானை புறக்கணிப்போம் 💯🔥
நாங்கள் எல்லாரும் எப்போதும் சீமானை போற்றுவோம்,
தமிழ் இன துரோகி தற்குறிகளை புறக்கணிப்போம்…..
We support NTK seeman annan
அண்ணே சுவிட்சர்லாந்து எப்போது பயணம்✈✈️
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி வெல்லும் நிச்சயம் வெல்லும் 🎉