நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி! இந்த நாடே இருக்குது தம்பி! | நாளும் பல நற்செய்திகள் 14-07-2023
Contact us to Add Your Business
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
– ஐயா கவிஞர் வாலி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இந்த பூமியை நேசிக்கும் ஒருவரால் மட்டும்தான் இப்படி பேச முடியும். நாம் தமிழர் கோடி பறக்கட்டும்
நாம் தமிழர்……
நாம் தமிழர் ?????
இந்த மூன்றும் உங்களிடம் உள்ளதால் எங்கள் தலைவன் ஆகிறாய்
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம்.வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு அதிசயம் அற்புதம் தான் உங்களிடம் என்னிடம் ,நம்மை சார்ந்தவர்களிடமும்இந்த நம் சமுதாயத்தை உருவாக்குகின்ற நம் மனிதர்களிடம் கொண்டு செல்வது உங்கள் கடமை அது சரியாக இருக்கிறது.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி குழந்தைகளின் எதிர்காலம் தான் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் தான் இது இது நம் இயற்கை அன்னையும் பாதுகாத்து நம் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது அல்லவா அதை சரியான பாதையில் சரியாக எடுத்துச் செல்கின்றனர் தெரியவில்லை இந்த தத்துவங்கள் அனைத்தும் அனைத்தும் என்னுள் தொடர்புடையவை இது உண்மை இது சத்தியம் கண்டிப்பாக நினைத்தது நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கேட்டதவித மாற்றமும் இல்லை என்று கேட்ட உடனேபேசுவதற்கு தொண்டை வரமாட்டேங்குது அந்த அளவுக்கு ஒரு உணர்ச்சி வேகம் தொண்டை அடைகிறது.
இது உண்மை சத்தியம். என் உயிர் சாய் அவர் இன்று நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எது சரியோ அது சரியான பாதையாக இருக்கிறதுஅண்ணாவுக்கு கோடானு கோடி நன்றிகள் கவலைப்படாதீர்கள் சரியான நேரம் சரியாக கால சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது அது சரியாக இருக்கிறது இது சத்தியம் இது உண்மை.
நீதி நேர்மை எங்கே இருக்கிறதோ அங்கு நம் கொள்கை வென்றே தீரும் இதில் எந்த வித அச்சமும் இல்லை இது தான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
அண்ணன் க்கு காலை வணக்கம் ❤
சிறப்பு மிக சிறப்பு அருமை ??
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Love. you. Anna
சிறப்பு ☝️???♥️♥️
???????
???❤??
???
❤️❤️❤️❤️❤️❤️???????????????????????️?️?️?️?️
???❤️❤️??????
Voice kodukuravangala mathalam
Old