பூவிருந்தவல்லி | மே-18 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத் திடலில் மேடை அமைக்கும் பணிகள் தொடக
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஒன்றிணைவோம்…
உயர்வடைவோம்……
நாம்தமிழர்…….✊✊✊✊✊✊✊
குதுகலமான தொடக்கம்.வாழ்த்துகள்.வெல்வோம் பகையை.இன உரிமைகளை மீட்போம்.
உலகத்தில் உள்ள அத்துனை உறவுகளும் தவறாது மே18 அன்று நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொண்டு நாம் தமிழர் யார் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்து க் காட்டுவோம். ஒன்று கூடுவோம் … நாம் தமிழர் ?????
அண்ணா நிறைய பணம் தேவைப்படுகிறது நிகழ்வை ஒழுங்கு செய்ய கஸ்ரப்படுகிறது கட்சி தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் நிதி பங்களிப்பு கட்சிக்கு கொடுக்க
இடமும் அதிர வேண்டும்
ஆட்சியும் அதிர வேண்டும்
மே 18 அன்று ?
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
நம் உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் உலகதமிழர்களின் தமிழ்ஈலம் மலரவும் ஒன்றுபடுவோம் நாம் தமிழர்…
கண்டிப்பாக ஒன்று கூடுவோம்
வாழ்த்துக்கள்…..
மானத்தமிழர் மாநாடு!!!?????
உலக தமிழர்களின் ஒற்றுமை ஓங்குக களம் காண்போம் மே 18 இன எழுச்சி நாள்
வாழ்கவளமுடன்…..
நாம் தமிழர் ஆக ஒன்றுகூட வேண்டிய காலம்
வாழ்க தமிழ்.
தமிழர்கள் தமது சந்ததியினரை
பாதுகாக்க நேரம் வந்து விட்டது. இனிமேல் ஒருபோதும் தமிழ் நாட்டை மாற்றானை ஆள விடமாட்டோம் என்று சூளுரை க்கும் நேரம் வந்து விட்டது. தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும். மொழி இனம் நிலம் உரிமை அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம். உலகத் தமிழர்களே ஒன்று
கூடுங்கள்.
நாம் தமிழர்
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவொம்??????நாம் தமிழர் வெல்வோம்???????????????
வாழ்த்துக்கள் ??????
??நாம் தமிழர்??ஒன்றிணைவோம் வாய்ப்பு நம் கையில் மக்களே ??நாம் தமிழர்??
நாம் தமிழர் கமுதி கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர் புரட்சிகர வாழ்த்துகள் அனைவரும் ஒன்று கூடுவோம்
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
உறவுகளே எம் இன மகாநாடு நிறைய பணம் தேவைப்படுகிறது நிகழ்வை ஒழுங்கு செய்ய கஸ்ரப்படுகிறது கட்சி தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள் நிதி பங்களிப்பு கட்சிக்கு கொடுக்க