மரம் | அழுகை | புரட்சி | தாய்மொழி | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 25-08-2023
Contact us to Add Your Business
மரம் வளர்க்க வேண்டும் என்றால், மண்ணுக்கும் வானத்திற்கும் காதல் கடிதங்களை கொண்டுசெல்லும் செடிகளை நடுங்கள். அதை விடுத்து, வெறும் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளை நட்டு, மண்ணுக்கும் வானத்திற்கும் விவாகரத்தைப் பெற்றுத் தந்து விடாதீர்கள்.
அழுவதனால் எந்தப் பயனும் இல்லை என்றால், உடனே சிரித்து விடுங்கள். ஏனெனில், ஒருவேளை உங்களை அழ வைத்தவர்கள், உங்களின் சிரிப்பைக் கண்டு அழலாம்.
ஆயுதத்தை அறிவாகப் பயன்படுத்தும் ஒரு சமூகத்திடம், அறிவையே ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் ஒரு சமூகம் அடிமையாய் வாழ்வதையே புரட்சி என்கிறது நவீன தேசம்.
தன் தாய் மொழியை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் எனும் நிலைமை எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் அவரவர் தாய்மொழியும் பிழைத்துக்கொள்ளும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; ???????????????
இன்று காவேரி ஆற்றில் பாய்ந்து வரும் நீரில் அதை எதிர்த்து பாயிந்துச்செல்லும் அரசியல் திமிங்கலமே. உங்கள் பாதை வெற்றியை நோக்கி செல்ல வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤????
நாம் தமிழர்……
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா, காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மை சத்தியம் அழகான தலைப்பு கடமை முடித்துவிட்டு வருகிறேன் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும்அசையாது.
உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் நம் கொள்கை.தப்பு செய்தால் தட்டி கேட்கின்ற குணம் ஓ மை காட் இதுவும் நம் கொள்கை.
அருமை❤?
நாம் தமிழர் ?
நிச்சயம் வெற்றி!
Hey Anna❤ super?❤? thanks B H JOSEPH K G F N T ?
Hosur suri NTK