Login

Lost your password?
Don't have an account? Sign Up

வழக்காட்டு மொழியாக தமிழ் – அன்றே முழங்கிய சீமான்! #Seeman | #NTK | #tvkvijay | #ntkvstvk #trending

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

26 comments

  1. @sivakumars6866

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

    தமிழ்த்தாய் வாழ்க!
    தலைவர் பிரபாகரன் வாழ்க!

    நாம் தமிழர் 💪🏼

  2. @sivasakthivel8873

    நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கலாம் ஆனால் நாம் தமிழர் கட்சி பேசும் அரசியலை புறக்கணிக்க முடியாது.

  3. @Kuppusamy-t4v

    🐯🐯🐯🐯🐯செந்தமிழ் சீமான் அவர்கள் கொள்கைகளை பின்பற்றி அரசியல் செய்யவும் 🐯

    1. @MartinJai-e8g

      ​@rajeshmukesh2944 பொட்டு மாமாவுக்கு திராவிட மா ஒரு கண் என்கிறார் நீங்கள் எற்க்கிறிர்களா?
      அதிமுக சபாநாயகர் காலம் சென்ற காளிமுத்து தேவர் என்ற தமிழரின் மகளை தான்
      செந்தமிழன் சீமான் கல்யாணம் செய்திருக்கிறார்
      தற்குறிகளுக்கு சீமானை
      விமர்சனம் செய்தால் தான்
      பிழைப்பு முழுசா உபிஸாகவே
      மாறி விட்டிர்கள்.

    2. @OrganicFarming2022

      சீமானை பின்பற்ற இல்லை தமிழ் தேசியத்தை பின்பற்றனும் அதான் எல்லார் விருப்பமும்

  4. @VasanthVasanth-r4r

    தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களும் தமிழ் முதன்மை மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறுவதே உத்தமம். அதில் என்ன சென்னை உச்சநீதிமன்றத்தில் மட்டும்?😮😮😮

  5. @TN45123

    டேய் ஆள் மட்டும் வேற. மற்றபடி தமிழனுக்கு ஆதரவான செயல்பாட்டின் படி நடப்பது நாம் தமிழர் ஆட்சி தான்😂

  6. @srinivasanm4875

    சீமானின் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் எந்த மொழியில் படிக்கிறார்கள்?

  7. @epadmanaban1322

    ஏற்கனவே உங்கள் மீது கவனம் இல்லை நீங்கள் நினைத்த அத்துனை நல்ல விடயங்களை அவர் செய்துவிட்டால் அவ்வளவு தான்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*