வைரத்தைத் தேடி! – ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! | நன்னெறி கதை – பகுதி 2 | நாளும் பல நற்செய
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤நாம் தமிழர் ❤ கமல் மலேசிய
நாம் தமிழர்❤❤❤❤❤❤
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் விருதுநகர் மாவட்டம்
அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை இது உண்மை இது சத்தியம்.சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அல்லவா அதுதான் உண்மை.
சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அல்லவா அதுதான் உண்மை நினைத்துப் பார்க்க முடியாது முடியாத அளவுக்குஇறைவன் கொடுத்த வரம் அருள் ஆசி அற்புதம் எதிர்பார்க்காமல் எதுவும் எதிர்பார்க்காமல் எல்லாம் பல கோடி பிறவிகள் எடுத்து இந்த புண்ணிய பூமியில் நாம் இந்த பிறவி எடுத்து வந்ததற்கு ஒரு சாட்சி அதுதான் ஞானிகள் அத்தனையும் பேரும் அவரவர்கள் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் ,ஆனால் அதை யாரும் பின்பற்றுவது இல்லைஅவர்களை வணங்குகிறார்களே ஒழிய அவர்கள் சொல்லிய கருத்துக்களை யாரும் ஏற்று அதன்படி நடந்து கொள்வது இல்லை ஏனென்றால் அது அவர்களின் சுயநலம் சுயநலவாதிகளாக வாழ்க்கையை கடந்து ,புகழ்ச்சியில் இருக்கிறார்கள்.
எங்கள் சாய் உள்ள காட்சியை பார்த்தீர்கள் அல்லவா ஒரு தவறு நடக்கிறது அதை அவரால் மாற்றிக் கொடுக்க முடியாது
எனால் கருமவினை பலன். போன பிறவில் இந்த பிரிவில் நாம் செய்த எத்தனையோ பிறவியில் செய்த பாவ பலன் இருக்கும் அல்லவா அது எல்லாம் நம் மனித பிறவிகள் அதை நம் கண் முன் கொண்டு வந்து நிப்பாட்டி அதை நாம் கடக்க வைக்கிறது நமதுஊழ் வினை இருந்து தப்ப முடியாது என்பதற்கு அந்த காட்சியை போதுமான அளவாக இருந்தது அதுதான் உண்மை
மனிதன் செய்கின்ற தப்புக்கு சரியான தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் ஏன்னா இதே வலி தான அடுத்த மனிதனுக்கும் கொடுத்திருக்கிறான் அந்த வலியை உணர்க வேண்டும் அப்பொழுதுதான் அவன் அந்த தப்பு செய்வதற்குபயப்பட வேண்டும் பயப்பட வேண்டும் பயம் இல்லாததுனால தான் அவர்கள் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் மனிதனை மனிதனாக மதிப்பதில்லைஎவ்வளவு மனிதர்களை ஏமாற்றி கடவுள் ஏமாற்றி பல துன்பங்களை கொடுத்து அதற்கு அந்த பலன் எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் அவர்கள் அதிலிருந்து மீள முடியாது என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்
அன்பு கருணை அன்பு கருணை என்ற பேசுகிறார்கள் பேச்சில்சும்மாஅடுத்தவர்கள் மதிப்பதற்காக மதிப்பதற்காக அது உண்மையாக இருந்தால் இந்த அளவு அவர்கள்வாழ்க்கை எப்படி இருக்கும்நன்றாக தானே இருக்கும் ஏன் மாற்றம் ஏற்படுகிறதுஅப்புறம் மனிதர் முகமூடி மாறி இருக்க முடியாது அல்லவா அவர்கள் வாழ்க்கை மட்டுமில்லை செயலில் இல்லை அது உள்ளத்தில் இல்லை மனதில் இல்லை எல்லாம் வேஷம் இது உண்மை இது சத்தியம்
சத்தியத்தை பற்றி என் சாய் சொன்னவை ரொம்ப அற்புதமாக இருந்தது அல்லவா அதை தான் என் ஸ்டேட்டஸில் வைக்க வேண்டும் இனி எந்த ஸ்டேட்டஸ்சும் நான் வைக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்து விட்டுட்டேன்உண்மைக்கு நீதிக்கும் நேர்மைக்கும் நியாயத்துக்கும் இப்படி ஒரு மிகப்பெரிய அற்புதம் கிடைத்ததற்கு அந்த இறைவனை அவன் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை அதுதான் உண்மை சத்தியம் இரண்டு நாளாக மழைநீர் கரு மேகங்கள்மேகங்கள் நீர்மேகங்கள் அருமையாக இருந்தது என்று அதை திரும்ப நான் வர்ணித்துக் கூறுகிறேன். கண்கொள்ளா காட்சி அது கேமரா போனில் அவ்வளவு அழகாக தெளிவாக ,தெரியவில்லை.
என்று அதை திரும்ப நான் வர்ணித்துக் கூறுகிறேன். கண்கொள்ளா காட்சி அது கேமரா போனில் அவ்வளவு அழகாக தெளிவாக இல்லை. கண்களில் பார்க்கும் பொழுது அது ஒரு ,மிக மிக பிரம்மாண்டமாக பிரமாண்டமாக இருந்தது இது உண்மை இதுசத்தியம்?
சிறிது கடமையை முடித்துவிட்டு வருகிறேன் வருவேன் அழகான தலைப்பு நேற்று இன்று அந்த வைரம் பற்றி தானே அந்த வைரம் அதுதானே உண்மைஆழ்கடல் வி முத்து எடுப்பது மாதிரி அந்த வைரம் செதுக்க செதுக்கப்பட்ட பட்டைதீட்டுவது மாதிரி நம் ஒரு மனிதன் இயற்கையின் அமைப்பு கடவுள் கொடுத்த அமைப்பு எப்படி இருக்கிறது என்றால் அந்த வைரத்தைமாதிரி தான்
?????????????
❤