? 27-08-2022 விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் – சீமான் எழுச்சியுரை தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்க
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் 27-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் சந்தைப்பகுதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
நாள்: 27-08-2022 மாலை 4 மணிமுதல்
இடம்: எம்.ஜி.ஆர் நகர் சந்தைப்பகுதி,
விருகம்பாக்கம் தொகுதி, சென்னை-78
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வருணதேவரின்.வாழ்த்துக்களுடன்.அண்ணன்சீமானின்.இடிமுழக்கபேச்சு…விரைவில் தமிழகத்தில்நாம்தமிழர்ஆட்சிஅமைப்போம்
எங்கள் அண்ணின் ஒரு மேடைப்பேச்சு, ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம். ?அண்ணா நீங்கள் முறுக்குமீசை வையுங்கள் அண்ணா ?
உங்கள் கருத்தை நானும் ஏர்க்கிறேன்
உங்களின் கோரிக்கையை அண்ணனிடம் நானும் கோரிக்கையாக வைக்கிறேன் ?❤️❤️
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
Superb ana
நாம் தமிழர் ???????????????????
எங்கள் அண்ணன் ❤️
நாம் தமிழர். இராமநாதபுரம்
சூப்பர்
???????????
????
மிக அருமை
நாம் தமிழர் நண்பன் தர்மபுரி
?????? NTK TAMILAN VELLVAN ORANAL ??????
The only political party which speaks about sparrows relationship with science
Naam tamilar naame tamilar,,,Switzerland,,,
????
?
THIS IS THE ONE OF THE BEST OF SEEMAN ANNA SPEECHES
நன்றி
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்?????️???????????⛰️???????️????????
நாம் தமிழர்