Login

Lost your password?
Don't have an account? Sign Up

?அறிவிப்பு: வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா? சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் –

Contact us to Add Your Business

அறிவிப்பு ?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்.

தலைப்பு – வணங்குகின்ற சாமியா ? வாழுகின்ற பூமியா ?

நாள் – ஐப்பசி 26 (12-11-2024 புதன்கிழமை)
நேரம் – மாலை 5 மணி முதல்

இடம் – குளச்சல் (அண்ணா சிலை அருகில்) கன்னியாகுமரி மாவட்டம்.

உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வோம் .

நாம் தமிழர் ?

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

38 comments

  1. @subrukumarparameswaran

    கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிந்திக்கிற மக்கள் அதிகம் உள்ளவர்கள் ..அங்கே நாம் தமிழர் கட்சியின் சதி வலை உதவாது.உன் வசூல் வேட்டை அங்கே எடுபடாது.

    1. @logesh2904

      அப்படி இல்ல திரல் நிதி வாங்குவோம் ஒரு போதும் வெற்றி பெற மாட்டோம்

      ?? தயவுசெய்து பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் தங்கள் சொந்த பணத்தை திரல் நிதியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ??

      இப்படிக்கு நாம் தம்பிகள்???

    2. @MartinJai-e8g

      நி கொடுத்தியா.மானத்தமிழன்
      கொடுக்கிறார் உனக்கு என்னா
      முடிட்டு.போ
      நாம்.தமிழர்.துபாய்

    3. @ramkiguna9561

      Koomuttai koottathu therinchathu avalvuthan neenga ennapannuviya ungala valinadathupavan koomuttaiya iruntha ippadithan pesuviya nee eluthiriye intha varthaiya seeman annan payanpaduthiya pirakuthan thiranithi endu neene solran athanda seeman karuthiyal asan

    1. @ramkiguna9561

      Koomuttaikal Pola makkal panatha kodikanakkil sampalam vankittu ticket vilaiya yathividala koomuttaikale Vijay pesasollu 5 mani neram pesinalum mediela thanneer kutikkama presupavar seeman makkal panatha samapthithu vachikittu 25 varusama intha makkalukku onum seiyavillai punithrajkumar,maheshpapu,mammooty, tamilnadula larans,innum pala palaper seiranga appadi Vijay Enna seithar kodivangil seiyathavar muthalvarag agithan seiyanuma Ajith kooda pala uthavigal maraimugama seikirar Ku Ku Ku koomuttaikale

  2. @pragarajpragaraj7458

    நாம் கட்சி தமிழர் எங்களுக்கு பிடித்தவர்கள். எங்களை ஆதரிக்கிறவர்கள் வாங்க என்று சொல்லாமல். மானத் தமிழர்கள் மறக்காமல் கூடுவோம் என்று நீங்கள் சொல்லலாம்.? மானமுள்ள தமிழர்கள் மறக்காமல் கூடுவோம் என்று நீங்க சொல்லுவது தவறு நாங்க எல்லாரும் மானமுள்ள தமிழர்கள் தான்..

    1. @ravishankar-dn8xt

      கதை சரி இல்லை என்று ரசிகர்கள் விஜய்படத்தை
      புரக்கனித்த கூட்டம இல் லை சீமானை தலைவானாக ஏற்றக் கூட்டம். நா. த. க. வெற்றி
      சூடும் கூட்டம்.

  3. @SurshSuresh-c1l

    இனி நமது தேர்தல் பரப்புரைகள் வெறிதணமாக இருக்கவேண்டும் தம்பி விசய்யை இந்த தேர்தலில் வாக்கு விழுக்காட்டில் டவுசரை கிழித்து விட்டால் போதும்

    1. @subrukumarparameswaran

      2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி இருக்குமா?விஜயின் அரசியல் பிரவேசம் விஸ்வரூபம்.

  4. @mohankumar8927

    மானத்தமிழர்களெல்லலாம். மறக்காம கூடுவோம் மற்ற தமிழனெல்லாம். அவங்க அவங்க தொழிலை. செய்வாங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*