🔴நேரலை 11-12-2025 | பாரதி கண்ட வந்தே மாதரம் நிகழ்வில் | செந்தமிழன் சீமான் புகழுரை! | #naamtamilar
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



பாரதி கூட சொர்க்கத்திலிருந்து கைதட்டிக் கொண்டிருப்பார். என் அறுபது வருட வாழ்க்கையில் சீமான் போன்ற ஒரு அற்புதமான அரசியல் தலைவரை நான் பார்த்ததில்லை.
அரூமை சீமான் அண்ணா
இனிதான் பாரதி பற்றிய புத்தகங்களை வாங்கப் போகிறேன்.
தமிழ்நாடு மிகவும் துரதிர்ஷ்டவசமான நாடு, ஏனென்றால் இந்த அற்புதமான மனிதர் முதலமைச்சர் அல்ல. சீமான் கோட்டைக்குள் நுழைய பாரதி ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன்.
நாம் தமிழர் குவைத் 💪
இது போல் பேச இந்த உலகில் ஆள் இல்லை.
எந்தவொரு மேடை என்றாலும் அதில் கதாநாயகன் சீமான் அண்ணன் மட்டுமே. பேசும் போதே இடையில் சொரியானை மற்றும் திராவிட திருடர்களை பல இடத்தில் பொளந்த விதம் சிறப்பு.
நன்றிநாம்தமிழர்
🎉🎉🎉
நான் வியந்து போய் விட்டேன் இன்று அண்ணனின் பேச்சை கேட்டு ❤
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
👍👍👍
ஈழத்தில் பாரதி வாழ்ந்துகொணாடிருக்கிறான் என்பது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியுமா? தமிழர் அதிகம் வாழும் மாவட்டங்களில் பாரதி உருவசிலை உண்டு, பாதியை நினைவு கொள்வதற்காக அவர்கள் அவர் பெயரை பயன்படுத்தும் இங்கே தருகிறேன் , பாரதி அரங்கு , பாரதி முன்பள்ளி , பாரதி சனசமூகநிலையம் , பாரதி வித்தியாலயம், பாரதி மைதானம், பாரதி வீதி, பாரதி நகர், பாரதி நூலகம், பாரதி பல்பொருள் அங்காடி, தமிழ் பாடசாலைகளில் பாரதி புகைப்படம் கட்டாயம் உண்டு.
இதுபோல் பேசுவதற்கு இந்த உலகில் ஆள் இல்லை.
👌👌👌👍💪
Aha SEEMAN vera Level… Beyond the Compare.
நான் சீமான் தம்பி என்பதில் பெருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்குப் பிடித்த கவிஞரை அவரது மகத்துவத்திற்கு உண்மையிலேயே நியாயம் செய்யும் வகையில் பாராட்டியதற்கு மிக்க நன்றி சீமான்.