?நேரலை 15-04-2023 சீமான் தலைமையில் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் #LIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு:
கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத் தேவர் அவர்களின்
100ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 15-04-2023 சனிக்கிழமை, மாலை 4 மணியளவில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் திடலில் (தேனி-மதுரை நெடுஞ்சாலை அருகில்) கல்வி வள்ளல் பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
தேவர் தந்த தேவர்
கல்வி வள்ளல்
பா.க.மூக்கையாத்தேவர்
நூற்றாண்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்
புகழுரை:
செந்தமிழன் சீமான்
15-04-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
உசிலம்பட்டி
(முருகன் கோயில் திடல்)
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
P.K. Mookiah Thevar
He was born to Kattamuthu Ocha Thevar and Sevenamal on 4 April 1923 in Pappapatti village, near Usilampatti, Madurai district, India. He participated in many activities as a student leader. Later, he formed the Kallar educational trust and took several steps designed for the upliftment of all backward classes community in southern Tamil Nadu.He worked for the upliftment of downtrodden people.
#seemanspeechusilampatti #seemanspeechliveMadurai #SeemanLatestSpeechUsilampatti #SeemanSpeechMaduraiUsilampattiLIVE #PKMookiahThevar #ThevarCollege
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்காக காத்திருக்கும் இலங்கை தமிழன்
உடன் பிறக்காத அண்ணன் , ஆனால் அவர் உடன் பிறந்தவர் என கூறுகையில்.. என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.. உடல் மண்ணுக்கு.. உயிர் தமிழுக்கு.. தமிழ் இனத்திற்கு.. இலக்கு ஒன்று தமிழ் இனத்தின் விடுதலை..
பா.க.மூக்கையாத்தேவர் நூற்றாண்டு புகழ்வணக்கம்????????? ??நாம் தமிழர் ??????. ??
நாம் தமிழர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்
முத்து ராமலிங்கதேவர், மூக்கையா தேவர் புகழ் வைய்யம் எங்கும் பரவட்டும்… நாம் தமிழர்…❤❤❤❤❤❤
தம்பிக்கு நன்றி
நாம் மீள்வோம்
நாம் அனைவருக்குமான வர்கள்
நாம் தமிழர்
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம் ????
மூக்கையா தேவர் குடும்பத்தார்க்கு நன்றியும் வாழ்த்துக்கள்,அறுமையான வரலாற்று தெளிவுபடித்தமைக்காக மனதுக்கு மிகுந்த சந்தோஷ்ம்,நாம் தமிழர் குவைத்
அண்ணன் சீமானால் இன்று தாத்தா மூக்கையா அவர்களை பற்றி அறிந்தேன். மிக்க நன்றி அண்ணனா நன்றி நாதக
நாம் தமிழர்????????????
உதயநிதி அவர்கள் ஒரு போதும் இப்படி தமிழ் வரலாற்றை பேசபோவதில்லை ஆனால் அவர் kalangar,ஸ்டாலின் வழி வரும் உத்தேச முதல்வர்
பாவம் தமிழகம்
அருமை அண்ணா.,, நாம் தமிழர் கொடைக்கானல்.❤❤❤
நாம் தமிழர் கனடா ??
super❤nt0
இந்த வரலாற்று வகுப்பில் கேட்டுகொண்டு இருக்கும் போதே..என் கண்களில் நீர் பெருக்கெடுத்து என் கன்னம்மெனும் கரைய கடக்க முயல்கிறது.. என் வரலாறு மிகப்பெரியது
முதலாளி ஆகாமல் தொழிலாளியாகவே காலம் கடத்துவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஒரெ இரத்தம்! அதே வீரம்!!
எம் அண்ணன் நடமாடும் வரலாற்று புத்தகம் ?
Sema speech ???? analparakkum usilampatti
நாம் தமிழ் லண்டன் ??
It’s a mark in history… the non – cast relevant meetings … I can say this “non Thevar person very balance talk abt all the cast (as Tamilan) in one names for particular cast … if this meeting completed without any issue .. this disproves the open debate abt this cast like this guys are murattu pasanga… it’s not we are very mature always !
??????