🔴நேரலை 19-04-2026 |காரைக்குடித் தொகுதி | மக்கள் சந்திப்பு (கோவிலூர்) சங்கந்திடல் | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
காரைக்குடி சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 06 |19-04-2026 | ஞாயிற்றுக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கண்ணங்குடி ஒன்றியம் – அனுமந்தகுடி
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – கண்ணங்குடி – பேருந்து நிறுத்தம் அருகில்
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – கண்ணங்குடி ஒன்றியம் – தேரளப்பூர்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – மக்கள் சந்திப்பு – காரைக்குடி புறநகர் (கோவிலூர்)-சங்கந்திடல்
மாலை -07.00 – 07.30 மணி – வாகனப் பேரணி – தேவகோட்டை நகராட்சி– ஒத்தக்கடை – இராம் நகர் அழகப்பா பூங்கா
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – தேவகோட்டை நகராட்சி– ஒத்தக்கடை – இராம் நகர் அழகப்பா பூங்கா
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமான் தம்பி முருகன் அருளால் கண்டிப்பாக வெற்றி பெருவீர்கள்
காரைக்குடியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க வேண்டும் அண்ணன் சீமான் ❤❤❤மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள் அதை செய்தால் அண்ணன் சீமான் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ❤❤❤நாம் தமிழர் ❤❤
திமுகவும் காங்கிரசும் அதிமுகவும் நம்பிய தமிழ் மக்களுக்கு பெரிய இன துரோகம் செஞ்சிட்டாங்க அநேகருடைய கண்ணீர் ஆண்டவர் சமூகத்திற்கு எட்டியுள்ளது இறைவன் நீதி செய்வார். நீதியின் பக்கம் நிற்பவர்கள் நீதியின் பக்கம் நில்லுங்கள், துரோகியின் பக்கம் நிற்பவர்கள் துரோகியின் பக்கம் நில்லுங்கள் இறைவன் நிச்சயம் நீதி செய்வார். நாம் தமிழர்.
Please soupurd NTK seeman party 💪
அண்ணன் சீமான் அவர்கள் வீடு வீடாக வாக்கு சேகரிக்க வேண்டும் காரைக்குடியில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் ❤❤❤❤
SUPPORT NTK ONLY
எந்த மதத்தை சர்ந்தவர் ஆனாலும் பக்தர்களின் உண்மைதன்மை நேர்மை சோதிக்க அனைவருக்கும் இறைவன் ஒரு தகுதி தேர்வு வைப்பான் அது தான் தேர்தல்?.
தேர்தலில் இறைவனை அடமான வைப்பவர்கள் / உண்மையாக நேசிப்பவர்கள் கண்டறிய முடியும். அதில் தவறான முடிவை எடுத்து ஐந்து வருடத்துக்கு அய்யோ அம்மா என இறைவனே அலறவிட்டுருவான்.
Om sivaya nam god see tami makkaluku tamil mannukku tamillukkum annasimAn om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧑🦯💯
I dr Chris I vote for ntk
❤❤❤❤❤
Vetri nichayam annan seeman
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
NTK
நாம் தமிழர் 💪💪
Naam thamizhar vellum
🇨🇦🇨🇦🇨🇦💪💪🇨🇦🇨🇦
I love seeman NTK party 😍
Valka naam tamilar Canada Kumar ❤❤❤❤❤😢😢😢😢
Rameswaratil ottukku panam 1000 kotukkappatukiratu
ஆயிரத்தில் ஒருவன் மூவி மாதிரி இருக்கு 😢தூதுவன் வருவான் மழலை விழினீர் துடைபன் மாறி பொழியும் சோழதேசம் காண்போம். Ntk vote பண்ண வேண்டும் 🙏மக்களே