?நேரலை: 19-09-2023 தடா நா.சந்திரசேகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பேருரை #SeemanLIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு:
அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, வருகின்ற 19-09-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையின் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
பொதுச்செயலாளர்
மூத்தவர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்களின்
நினைவுப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
19-09-2023 செவ்வாய்க்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம்
முத்தமிழ்ப் பேரவை
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை
இந்நிகழ்வில், மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் நாமே தமிழர் ???
நாம் தமிழர் ????
நாம் தமிழர், நாம் வெல்லும் காலம் வந்துவிட்டது என்பது எதிரிகளின் பதட்டத்திலேயே தெரிகிறது…..
நாம் தமிழர் ?????
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர்
நாட்டில் ஏராளம் பிரச்சனை இருக்கிறது. அதனை பற்றி கேட்க, அறிவில்லை.. இவர்கள் ஊடகவியலாளர்களா?
வாழ்கவளமுடன்…..
❤️???❤️????????
?????
உண்மை அண்ணனா….
தமிழ்த்தாய் வாழ்க
அண்ணா எவ்வளவு கொடுமை சந்திதிருகிக…. அய்யோ….
கெண்டை மீன் தானே நெனச்சி என்னை உள்ளே தூக்கி போட்டீங்க இப்போ திமிங்கலம் நிக்கிறேன் ❤❤??????
புகழ் வணக்கம்
வாரம் ஒரு பிரஸ் மீட் கொடுத்தா நிறைய புது புது கண்டெட் இருக்கும்.இவன் தினமும் பிரஸ் மீட் கொடுக்கிறான் என்ற் பேர்ல அவனுங்க கேட்டதயே கேக்குறானுங்க இவனும் பேசினதயே பேசிட்டுருக்கான்.
Sudalaiku suttu potalum varathu..??mooditu kelu da venna??