ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! | நாளும் பல நற்செய்திகள் 01-12-2023
Contact us to Add Your Business
தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
வீட்டில் தேவையில்லாத பொருட்களை கட்டி வீச உதவுவது நூல். வாழ்வில் தேவையில்லாதவற்றை கட்டிவீச உதவுவது நூல் ( புத்தகம்)
முகத்தை சீர் செய்ய கண்ணாடி. அகத்தை சீர் செய்ய புத்தகம்.
விடுபட்ட உறவையும் தேய்ந்த நட்பையும் மீண்டும் தொடரவைப்பது எழுதும் ஒரு வாழ்த்துமடல்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌 நாம் தமிழர்
நாளைய முதல்வர் அண்ணன் சீமான் 💪💪 நாம் தமிழர் 💪💪💪💪💪💪
நாம் தமிழர் 💪🇰🇬 விவசாயி சின்னம்
அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் காட்சிகள் அருமையாக இருக்கின்றது அல்லவாஉண்மைக்கும் நேர்மைக்கும் சத்தியத்திற்கும் என்றும் நாம் அங்கு கடந்து வருவது மிக கடினம் என்பதை அங்கு காட்சிகள் கொடுக்கின்றது அல்லவா அதையெல்லாம் கடந்து வந்ததனால் தான் இப்படி ஒரு பெரிய மிராக்கிள் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது நடக்கின்றது நடக்கப் போகிறது.
உங்களுடைய பாட்டு பிரபாகரன் அண்ணனுக்காக பாடிய அன்று பிறந்தநாள் அன்று பாடிய பாட்டு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அதற்கப்புறம் தேசமே பிரபாகரன் அத அதை பார்த்து கேட்டு என் மனம் என் உள்ளம் என் உயிர் அது ஒரு சொல்ல முடியாது என் உயிர் சாய் எப்படியோ அதே மாதிரி அந்த பாட்டு என் உயிராக தான் இருக்கிறதுஎத்தனை தடவை கேட்டாலும் என் மனதில் இருந்து அகலாத என் இரண்டு பாட்டுகள் அது உண்மை சத்தியம்.
இப்பொழுது என் மருமகள் வேலைக்கு செல்வதால் அவளை கொண்டு போய் விடுவதற்காக என் மகன் சென்றிருக்கிறான். அதனால் பத்து நிமிஷம் என் மருமகள் வேலைக்கு செல்வதால் அவளை கொண்டு போய் விடுவதற்காக என் மகன் சென்றிருக்கிறான். அதனால் பத்து நிமிஷம் கேப்பில் நான் மேலே இருந்து கீழே வந்திருக்கேன் திரும்ப நான் போக வேண்டும்அதற்கிடையில் இந்தப் பதிவு திரும்ப வருவேன் நிறைய விஷயங்கள் இருக்கின்றதுஅழகான தலைப்பு கண்டிப்பாக நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேறென்ன வேண்டும் என்று என் மனதிற்கு என் எண்ணங்களுக்கு எல்லாம் சரியாக இறைவன் கொடுத்த வரம் சரியாக இருக்கிறது.
நாம் தான் எதையும் முன்கூட்டி தெரியசத்தியத்திற்கு உண்மைக்கும் நேர்மைக்கும் நாம் நீதிபதி இங்கு என்ன செய்தாலும் மேலே உள்ள நீதிபதி ஒருவர் இருக்கிறார் அல்லவா அதிலிருந்து நாம் தப்ப முடியாதல்லவா அந்த காட்சி என்னை உருக்கியது அதுதான் உண்மை என்பதற்கு நான் சாட்சியாக வருவேன் இது உண்மை இது சத்தியம் நேத்து அருமையான காட்சி அருமையான காட்சி. அதை பார்க்கவில்லை என்றால் இன்று மதியம் கண்டிப்பாக பார்த்தேஆக வேண்டும் நாம் தான் எதையும் முன்கூட்டி தெரியணும் அவசியம் இல்லை. நமக்கு எப்ப எது நடக்கணுமோ அது அப்பொழுதுஇறைவன் தானாக நடத்தி வைக்கிறார் என்பதற்கும் நான் சாட்சி.
அண்ணா வாழ்க வளமுடன்
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம் மீண்டும்.
ஓ மை காட் ,
எதை சொல்லுவது எதை சொல்லுவது எதை விடுவது என்று தெரியவில்லை அத்தனை கதைகள் அத்தனை ,விஷயங்கள் அத்தனை இந்நிகழ்வுகளுக்குப் பிறகு அத்தனை நடந்து இருக்கிறது எல்லாம் எப்படி வர்ணிக்க முடியும். எல்லாம் அவன் செயல். அல்லவா ,எது சரியோ அது சரியாக நடந்து கொண்டிருக்கிறது மட்டும் என் மனதில்அணு அணுவாக ஒவ்வொன்றாக கண் கொள்ளா காட்சியாக கேட்பவை காண்பவை எல்லாம் அமைந்து கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை.
அணு அணுவாக ஒவ்வொன்றாக கண் கொள்ளா காட்சியாக கேட்பவை காண்பவை எல்லாம் அமைந்து கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை.
அது ஒரு காலம் இது ஒரு காலம் காலச்சக்கரம் அன்று இன்று அந்த சக்கரம் எப்படி நம்மை சுற்றி வருகிறது என்பதற்கு நான் ஒரு சாட்சிஇந்நிகழ்வுகள் இந்த ஆடியோவுக்கு வருவதற்கு முன்பு என் கடமையை முடித்துவிட்டு வந்து,
தெய்வத்தால் ஆகாதெனின்,
அப்படின்னு ஒரு தலைப்பில் திரு. கரு. ஆறுமுகம் தமிழன். அண்ணா பேசிய அற்புதமான ஆடியோ அது ஏற்கனவே கிடைத்தது தான் அது என்னன்னு தெரியல இப்பொழுதும் கிடைத்தது அதை கேட்டுவிட்டு. கேட்டுவிட்டு அதற்கு அப்புறம் ஜீவநீரோடை அண்ணா ஆடியோ கிடைத்தது அதைக் கேட்கவில்லை அதற்கும் ஒரு பதிவை கொடுத்துவிட்டு.
ஏனல் எங்கள் சாயில் கண் கொள்ளா அற்புதமான என்ன வார்த்தை என்ன தெளிவு? என்ன எளிமை நேற்று வந்த காட்சி மிக அருமை எப்பொழுதுமே என்னுடைய சாயினுடைய கள் என் உயிரே அவர் தானே நடந்ததை காட்சியாக வருகிறதுஅது காணும் பொழுது அந்த நிலையை என்ன சொல்வது அதுதான் ,பரமானந்தம் பேரானந்தம் ஆனந்தம் எப்பொழுதுமே உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் உள்ள ஆடியோ தான் அத்தனை காட்சிகளும் அது எல்லாருக்கும் பொருந்தாது. அது என்னுடன் தொடர்புடையது அதுதான் உண்மை சத்தியம்.என் மனமே என்ன சொல்வது எப்பொழுதும் எல்லாவற்றையும் சரிவிகிதமாக எடுத்துக் கொள்ளும் நேற்று என்னன்னு தெரியல அந்த உங்களுடைய பாட்டுதேசமே பிரபாகரன்உயிர் சுவாசமே பிரபாகரன் எல்லாம் என் சாயின் பாட்டு ஒன்று இருக்கிறது அது எனக்கு தெரியும் அது எல்லாம் என்னை மீண்டும் கேட்க வைத்த ஒரு ஆனந்தத்தை கொடுத்தது இது உண்மை கேட்டேன் பல தடவை.என்ன ஒரு நிகழ்வு ஆரம்பம் முதல் படி படிப்படியாக இந்நிகழ்வு என்னை இன்னும் மேலும் உயர்த்தி கொண்டே இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி.அதை தெரியப்படுத்துவதற்காகஎன் அண்ணன் ஜீவ நீரோடைஅதற்கும் பதிவு கொடுத்துவிட்டு வருகிறேன் .
ஆடியோ கேட்கிறேன் ஒரு சின்ன நிகழ்வு மட்டும் ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தையும் தெரியப்படுத்தனும் என்று என் மனம் துடிக்கிறது கேட்டுகேட்டுவிட்டு மீண்டும்கேட்டு விட்டு மீண்டும் பதிவு.