Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் தலைமையில் வேலூர் விவசாயி பேரணி #VelloreVivasayiPerani

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here to Add Your Business

https://www.perambalurdistrict.com

40 comments

  1. KS BASKAR

    இது காசு குடுத்து வர கூட்டம் இல்லை…காலத்தால் சேர்ந்த உண்மையான உன்னத கூட்டம்….வெல்லும் நம் நாம் தமிழர்….

  2. நாகராஜசோழன் சோழா

    என் உறவுகளை இவ்வளவு புலிகளை பார்க்குமொதே உடம்பெல்லாம் புல்லரிக்குது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪😍

  3. A S B

    காசு இல்லாமல் கொட்டர் இல்லாமல் பொட்டலம் பிரியாணி இல்லாமல்
    கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது
    இனி வரும் காலங்களம் நம் வசம்

  4. RajKumar

    தமிழன்டா என்னாலும் சொன்னாலே திமிரேறும்…

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் உதயம்…

    1. raja selva

      @Ganesh Prabu நாங்க வெட்டியாதான் இருக்கோம்.நீங்க எப்படி ரொம்ப வேலையா இருக்கிங்களோ அண்ணா.எப்பவுமே வேலையா இருக்காதிங்க. நாட்டுல என்ன நடக்குதுனும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க

    2. தமிழ் தமிழ்

      @Ganesh Prabu நீ பெரிய உலக அளவில் சாதனை படைத்த ஒரு மயிர் சி மானம் கெட்ட பரதேசி வந்தேறிகள் ஆட்சி 50 வருசம் திராவிட பரதேசிக்கு ஓட்டு போட்ட ஏமாந்த தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் இப்படி ஒரு கேவலமான ஒரு கூத்தாடி கூட்டம் வந்தேறிகள் ஆட்சி 50 வருசம்

  5. Dr.Raj Thangavel

    விவசாயி ‌வெல்லட்டும்….. வாழ்த்துக்கள்.நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும், வேலுர் மக்கள் சிந்தியுங்கள், செயல் படுங்கள்.

    1. மலைமகிழ்நன் MalaiMahizhnNan

      சிறந்த வார்த்தைகளை பயன் படுத்தலாமே? நாம் இதுவல்லவே? நாம் தமிழராயிற்றே? இனிய உளவாக……..! அல்லவா?

  6. prasath R

    என் அன்பார்ந்த வேலூர் தொகுதி மக்களே
    ஒரே ஒரு வாக்கை தாருங்கள் ஆகச்சிறந்த வாழ்க்கையை தருகின்றோம் வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு ஆதரிப்பீர் நாம் தமிழர் கட்சியை 🙏

  7. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்

    இப்படி ஒரு கூட்டத்தைக் கண்டால் பின்பு ஏனைய திராவிட கட்சிகள் கதற மாட்டார்கள் இனி போகப் போக பாருங்கள் திராவிடக் கட்சிகளின் கதறல்களை தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

  8. KUMARDILU KUMARDILU

    பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது நிச்சயம் வெல்லப்போறான் விவசாயி நாம் தமிழர் வாழ்த்துக்கள் நாம் தமிழர் அணைத்து உறவுகலுக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

LIVE OFFLINE
track image
Loading...