Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாம் தமிழர் பேச்சாளர்களுக்கு சீமான் விதித்த கட்டுப்பாடுகள் – தேர்தல் பரப்புரை | Seeman advice speech

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here to Add Your Business

https://www.perambalurdistrict.com

38 comments

 1. Sarathi Gnanasekaran

  நீ அரசியலை பேசாமல் இருந்தால் உன்னை ஊமையாக்கிவிடும் இவ்வுலகம் ……💪🐯🐅

 2. Ravi sf

  அண்ணா ((விவசாயி)) சின்னத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
  நமது சின்னம் விவசாயி தான்.

 3. இளமுருகன் வேள்பாரிநாடு

  நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும் உழைக்கும் உழவர்களின் வாழ்வை உயர்த்தும் சின்னம் விவசாயி

 4. தமிழ் அமுத

  வாழ்கையில் முதல் முதல் முதலாக வாக்களிக்க மகிழ்ச்சியாக 100% ஆர்வமுடன் காத்து இருக்கிறேன்

  1. arun kumar

   திராவிடம்,தமிழ்தேசியம் என அரசியல்வாதிகள் பேசுவது அளைத்தும் மக்களின் ஓட்டுகாகவே அக இதுவும் மயைதான்

  2. John S

   திராவிடம் அழிந்துவிட்டது.
   நாம் அனைவரும் உளவியல் ரீதியாக மாறவேண்டும்.
   அனைவரும் உண்மையை பேசுவதாக எண்ணி மாற்றம் மெதுவாக தான் வரும் என்று நம்பிக் கொண்டியிருக்கிறோம். இது மிக மிக தவறு.

   மாற்றம் எந்த நொடியும் வரும் என்று தான் இனி பேசவேண்டும்.
   50 லட்சம் உறுப்பினரை என்று சேர்த்து முடிகிறோமோ, அது தான் வெற்றி.
   அது தான் இலக்கு.
   தேர்தல் எல்லாம் போகிற போக்கில் கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

 5. Siva Sankar

  என் வாழ்வில் ஒரு தேர்தலுக்காக இவ்வளவு ஆர்வமுடன் நான் இருந்ததே இல்லை ,இதை உணர வைத்தது அண்ணன் தான் , அரசியலின் புனிதத்தை உனரவைத்ததும் அவர்தான்

 6. இனியான் அமிழ்ந்து

  நான் ஒரு தேர்தலில் இவ்வளவு ஆர்வம் இருந்தது இம்முறை மட்டுமே..

  வாக்களிப்பீர் விவசாயி சின்னத்துக்கு……

  நாம் தமிழர்-தஞ்சாவூர்

  1. JOKER BOYS

   வாழ்த்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஏன் அரசு விளம்பரம் செய்ய வேண்டும் சரியில்லாத அரசு ஏன் இதை விளம்பரம் செய்ய வேண்டும்

 7. முருகையன் ச

  அரசியல் ஒரு சாக்கடை என்று இருந்து விட்டேன் அரசியல் தான் அனைத்திற்கும் அடிப்படை என்று புரிந்து கொண்டேன்

  1. Mohamed Hanif

   உங்களைப் போலத்தான் நானும் இருந்தேன் மாற்றத்தை தந்தது இந்த பாமரனின் பேச்சுதான்

  2. முத்துக்குமார் பாரதிதாசன்

   மிகவும் உண்மை நண்பா…

   அரசியல் இன்றியமையாத ஒன்று என எனக்கும் கற்றுக் கொடுத்த ஆசான் இவர் 😎😊

 8. Sumathi Sowmiya

  வாழ்த்துகள் அண்ணா நமக்கு விவசாயி என்று சின்னம் கொடுத்ததற்கு.. தமிழர் வாழ்க. நாம் தமிழர் கட்சி வாழ்க…

 9. Vetri Vadivel

  இத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் எடப்பாடி தொகுதியில் தெறிக்க விடுவோம் நாம் தமிழர்

 10. Jayakumar K

  தயவுசெய்து குறிப்பு எடுத்து கொள்ளவும். ஊடகம் முன்பு தைரியமாக பேசவும். அண்ணன் பேசியதை சொன்னால் போதும்.

 11. Naveen Kumar D

  நாம் இக்கட்சியை வலு படுத்தியே ஆக வேண்டும் .. மிகவும் ஈர்க பட்டவன் நான்..❤️❤️

 12. Vijaya Rani

  நாளுக்கு நாள் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*