?நேரலை 12-02-2023 சீமான் சிறப்புரை – மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு
Contact us to Add Your Business
அறிவிப்பு:
மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு (பிப்.12, வாலாஜா)
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவுகள் மாற்றுக் கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, வருகின்ற 12-02-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 05 மணியளவில், இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் அமைந்துள்ள தங்கராஜ் பேலஸ் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
மாற்றுக் கட்சியினர்
நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு
12-02-2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 05 மணியளவில்
எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
தங்கராஜ் பேலஸ்
(ஏ.ஏ.ஏ. மகளிர் கல்லூரி அருகில்)
வாலாஜா
இராணிப்பேட்டை மாவட்டம்
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணா நீக பேசுறத நான் 2வருடம் கேட்டு கொண்டு இருக்கிறேன் இன்னைக்கு வரைக்கும் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் விற்றாதிக அண்ணா
நான் கடந்த 10வருடங்களாக
??ஒன்று சேர் தமிழா ?
அரசியல்வாதிகள் திறமையாக இல்லாவிட்டாலும்,
நேர்மையாகவது இருங்கள் தாய்நாடு & சொந்த ஊர் வாழும்…..
?Seeman? அண்ணா,??? நீங்கள் அடிக்கடி சொல்ல வேண்டும் நான் ஒரு நாள் வெற்றி பெறுவேன்?? .அந்த நாள் அது வெகு?? தொலைவில் இல்லை ?
????????❤️❤️❤️????
நான் உங்களை ஆதரிக்கிறேன்
இதுவே இப்படீன்னா ஈரோட்டில் இடைத்தேர்தலின் பரப்புரை எப்படியிருக்கும்
நாம் தமிழர்கள்.
இது தமிழ் நாடு.
திராவிடத்தை தூக்கி எறி.
ஆவண படத்தில் ஒலி வராததுக்கு காரணம் copy rights issue வரும் என்பதால் அதை தவிர்த்து விட்டனர்
தலைவர் பிரபாகரன் வாழ்க
Super?????
❤️???
தமிழன்டா
தமிழ்த்தாய் வாழ்க
நான் இருக்கிறேன்
ஆவண படத்தில் ஒலி வரவில்லை
Copyright issues varum bro athaan
இனம் ஒன்றாகுவோம் இலக்கை வென்றாவோம்
“குஜராத் கூட்டாளிகள்” இணையத்தில் எப்போது கிடைக்கும்???
“குஜராத் கூட்டாளிகள்” பகுதியில் ஒலி வெட்டு ஏன்???
ஆவணப்படம் திரையில் தெரியவில்லை ஏன்? இதில் அரசு நெருக்கடி உள்ளத?
இசுலாமியர்கள் மதத்துக்காக மட்டுமல்லாமல் இந்த மண்ணுக்காகவும் கொஞ்சம் நில்லுங்கள்.,..