?நேரலை 13-12-2022 கல்லூரி மாணவர்களுடன் சீமான் சிறப்பு அமர்வு | தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம் #LIVE
Contact us to Add Your Business
அறிவிப்பு: புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்தும் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வில் செந்தமிழன் சீமான் சிறப்புரை (டிச.13, பூவிருந்தவல்லி) | நாம் தமிழர் கட்சி
13-12-2022 செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் சென்னை, பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடியில் அமைந்துள்ள திரு இருதய குருத்துவக் கல்லூரியின் புனித வளனார் தமிழ்க் கழகம் சார்பில் முன்னெடுக்கப்படும் ‘அடங்க மறுக்கும் தமிழும்(தமிழர்களும்); அடக்க துடிக்கும் சக்திகளும்’ என்ற தலைப்பிலான சிறப்பு அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் ‘தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்’ குறித்து சிறப்புரையாற்றவிருக்கிறார்.
——————————-
தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்!
புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்தும்
மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு
13-12-2022 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 02 மணியளவில்
சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
திரு இருதய குருத்துவக் கல்லூரிக் கலையரங்கம்
கரையான்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை
————————————-
இந்நிகழ்வில் அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அரசியல் என்பது வாழ்வியல். நம் வாழ்க்கையோடு பிணைந்தது அரசியல். மிக மிக சிறப்பு. அரசியல் பேசுவோம், நல்ல அரசியலை விதைப்போம். நாம் தமிழர் ??
வாழ்த்துக்கள் அண்ணா ??????? ?? ?????
நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு 2024 ; ???????????????
நாம் தமிழர் ??? ???????????
சிறப்பு மிக மிக சிறப்பு அண்ணனின் பேச்சு மிகப் பெரிய நூலகத்தில் படிப்பதற்கு சமம்
அண்ணனின் பேச்சு ஒலியலையாக மாறி கடலைலையாக பெருகுகிறது.
முழு காணொளியையும் மிகவும் சிறப்பு கேள்வி பதில் மிகமிக சிறப்பு. வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ??
நாம் தமிழர் ?
வரும்2024 ம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் . நாம் தமிழர் கட்சி ஒரு கோடியேஐம்பது இலட்சம் வாக்குகளை பெற்று சாதனை படைக்கும்…தமிழர்ஒற்றாவோம் ஒற்றுமை பெற்றுதமிழ் தேசியத்தைநிலைநிறுத்துவோம்.துணிக தமிழ் இனமே வீழ்ந்து கிடக்கின்றோம்.????????????????
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
வழக்கம்போல அண்ணனின் பேச்சு அருமை… அதிலும் கேள்வி பதில் பகுதி மிக அருமை! ❤️
சிறப்பு.மகிழ்ச்சி
வாழ்க தமிழன்!
வாழ்க தலைவர் பிராபாகரன்; தமிழ்த்தாய் வாழ்க.
வளர்க வள்ளுவம்!
இதைவிட அழகாக யாரும் சொல்லி தர மாட்டார்கள் அண்ணன் சீமானைத்தவிர இதற்கு முதலும் யாரும் சொன்னதும் இல்லை இதற்கு பிறகும் யாரும் சொல்ல போவதும் இல்லை என் அறிவார்ந்த உறவுகளே எஞ்சி இருக்கும் இறுதி வாய்ப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே உங்கள் வாக்குகளை நம் தமிழுக்காக செலுத்துங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
அண்ணா தங்களது உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள் ❤️❤️❤️
அனைவரும் அரசியலை கற்க வேண்டும்ஏனென்றால் அரசியல் இல்லாமல் உலகில் எதுவும் இல்லை
மெல்ல மெல்ல உயர்வு தாழ்வு நிலை மாறி தமிழர்களாய் ஒன்றினையும் நிகழ்வில் இதுவும் ஒன்று
நாம் தமிழர் கரூர் வெற்றி வாழ்த்துக்கள் உறவுகளே ரவி ரேகா
எங்கள் அரசியல் ஆசான் ???
என் கணிப்பு படி நாம் தமிழர் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 41 லட்சம் வாக்குகளை பெறும்
நாடாளுமன்றமே நமக்குத்தான் என்ற இலக்கை வைத்து களமாடுங்கள் உறவுகளே…!
வெற்றி நம் வசப்படும்…!
இலக்கு ஒரு கோடி உறவே மறவாதீர்கள் ?
ஒன்றரை கோடி வாக்குகளைப் பெறுவார் என்பது என் கணிப்பு.
அண்ணனின் ஆகச்சிறந்த பேச்சு .
அண்ணன் ????