?13-12-2022 கல்லூரி மாணவர்களின் கேள்விகளுக்கு சீமான் பதில் | தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம் #Seeman
Contact us to Add Your Business
அறிவிப்பு: புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்தும் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வில் செந்தமிழன் சீமான் சிறப்புரை (டிச.13, பூவிருந்தவல்லி) | நாம் தமிழர் கட்சி
13-12-2022 செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் சென்னை, பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடியில் அமைந்துள்ள திரு இருதய குருத்துவக் கல்லூரியின் புனித வளனார் தமிழ்க் கழகம் சார்பில் முன்னெடுக்கப்படும் ‘அடங்க மறுக்கும் தமிழும்(தமிழர்களும்); அடக்க துடிக்கும் சக்திகளும்’ என்ற தலைப்பிலான சிறப்பு அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் ‘தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்’ குறித்து சிறப்புரையாற்றவிருக்கிறார்.
——————————-
தமிழ்த்தேசிய அரசியலின் அவசியம்!
புனித வளனார் தமிழ்க் கழகம் நடத்தும்
மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு
13-12-2022 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 02 மணியளவில்
சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
திரு இருதய குருத்துவக் கல்லூரிக் கலையரங்கம்
கரையான்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை
————————————-
இந்நிகழ்வில் அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் உடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆள வேண்டும்!
சிறப்பு! ? சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
கர்நாடகாவில் தமிழராக இருக்கிறோம் நாம் தமிழர் வெள்ள வேண்டும் ?
வெல்ல வேண்டும்
We will
வாழ்த்துக்கள் அண்ணா ??????? ?? ?????
நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு 2024 ; ???????????????
நாம் தமிழர் ??? ???????????
உலகத்திலே இப்படி நேருக்கு நேர் பதில் சொல்ல எந்த தலைவன் இல்லை நாம் தமிழர்
we need more meeting like this all over tamizhnadu,,,,,,,,,,this is important for the youngsters and even old stupid people too
நாம் தமிழர் ????
தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க ???
அடுத்த முதல்வர் நீங்கள் தான் இது காலத்தின்தேவை அன்னா
It’s always nice to listen to annan Seeman ????
மிகச்சிறப்பான உரையாடல்
நாம் தமிழர் ???
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
நாம் தமிழர்
Seeman sit good Standup and answering the youngsters
நாம் தமிழர்……
அருமை அண்ணா தலைவணங்கிறேன்
❤️❤️❤️ கனிந்த வாழ்த்துக்கள் அண்ணா பயணம் தொடங்கட்டும்
இந்த இடத்துல சுடலையை உட்காரவச்சிருந்தா எப்படி இருக்குமுனு யோசிச்சு பாத்தேன்…மீள்பதிவு(2)
I???
நல்ல நகைச்சுவைப்பா
வரலாற்றுத் தலைவர்களின்! முத்துக்களை உதாரணமாக வைத்து பேசுவதுதான் அண்ணனின் பேச்சின் சிறப்பு
இந்த மாதிரி வேர்வை வலிய பேச எங்களோட அண்ணா தவிர யார்ரா