?LIVE: 25-04-2021 இணையக் கருத்தரங்கம் – தமிழினப்படுகொலை நினைவு மாதம் #TamilGenocideRemembranceMonth
Contact us to Add Your Business
தமிழினப் படுகொலை நினைவு மாதம்
இணையக் கருத்தரங்கம் – ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021
முதல் தலைப்பு: ஈழப்போராட்ட வரலாறு (தமிழ்)
சிறப்புப் பேச்சாளர்: கனகரட்ணம் சுகாஷ் (ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
நேரம் – மாலை 6 முதல் 7 மணி வரை
இரண்டாவது தலைப்பு: ஈழப்போராட்டத்தில், போரில் இந்தியாவின் பங்கு? (ஆங்கிலம்)
சிறப்புப் பேச்சாளர்: சத்யா சிவராமன் (மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் )
நேரம்: இரவு 7 முதல் 8 மணி வரை
சூம் இணைப்பு:
கூட்ட அடையாள எண்: 811 4186 4028
கடவுச்சொல்: 474978
#தமிழினப்படுகொலைநினைவுமாதம்
#TamilGenocideRemembranceMonth #NtkNewsLIVEToday #Web ConferenceLIVE Today
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தம்பி இறுதிப்போரில் காயமடைந்து இன்றுவரை வாழும் அந்த மக்களுக்கு உங்கள் கட்சி அல்லது தமிழ் நாட்டு மக்கள் என்ன முடிவு எடுத்திர்கள் அவர்களை வாழவைப்பதற்கு ஊடகங்களிலும் மேடைகளிலும் பேசும் தமிழ் நாட்டு தமிழர்கள் நீங்கள் எங்கள் மக்களின் அன்றாடம் வாழ்வுக்கு என்ன சிந்தித்திர்கள் 12ஆண்டுகளாக நாங்கள் உங்களுக்கும் உலகிற்கும் ஊறுகாய் அப்படியா தேவைக்கு தொடுவீர்கள் அதுதானே தம்பி
தம்பி இறுதிப்போரில் காயமடைந்து இன்றுவரை வாழும் அந்த மக்களுக்கு உங்கள் கட்சி அல்லது தமிழ் நாட்டு மக்கள் என்ன முடிவு எடுத்திர்கள் அவர்களை வாழவைப்பதற்கு ஊடகங்களிலும் மேடைகளிலும் பேசும் தமிழ் நாட்டு தமிழர்கள் நீங்கள் எங்கள் மக்களின் அன்றாடம் வாழ்வுக்கு என்ன சிந்தித்திர்கள் 12ஆண்டுகளாக நாங்கள் உங்களுக்கும் உலகிற்கும் ஊறுகாய் அப்படியா தேவைக்கு தொடுவீர்கள் அதுதானே தம்பி
மதிப்புக்குரிய கனகரட்ணம் சுகாஷ் தமிழீழத்திலிருந்து. மதிப்புக்குரிய சத்யா சிவராமன் எங்கிருந்து??? இன்று சீமானால் மட்டுமே தமிழீழம் சாத்தியம் !!! ஈழ தமிழன் கனடாவிலிருந்து
???
நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அயோத்தியாபட்டணம் ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப பாசறை???
Nice explanation. this meeting helped me to understand the whole history of eezham, which was unknown something.
Thanks for this arrangement of this forum.
ஓன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம். நன்று. நன்றி
TAMILAN ?????????
தேவையான பதிவு. நன்றி
நாம் தமிழர்