அசைவம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்தா??? | Dr.Hussain speech on danger of non vegetarian
Contact us to Add Your Business
Dr.Hussain latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Hussain latest speech in Tamil
Contact us : Team.iyarkai@gmail.com
அய்யா அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் உண்மையை எடுத்து உரைத்ததற்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் ஐயா ??
அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் ஐயா
மிகவும் நன்றி ஐயா.உண்மையைக்கூறியுள்ளீர்கள்.நான் அசைவம் சாப்பிட்டு 17 வருடங்கள் ஆகிறது.கோடான கோடி நன்றி…
Oru eislamiyar solgirar enral great ????
வாய்யில்லா பிராணிகளின்
சுடுகாடாக நம் வயிறு.
?????
சார் சூப்பர் வொண்டர்ஃபுள் மெஸேஜ் வாழ்க வளமுடன்
What ever you eat it you have activity to burn your calories
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் ஐயா
இவர் சொல்வதை கேட்டு அசைவம் சாப்பிடாதீர்கள் அப்போதுதான் எங்களுக்கு அசைவம் விலை குறைவாக கிடைக்கும் இப்ப விலை ரொம்ப அதிகம்
Use full idea ??
???
மிக்க நன்றி மிகச் சிறந்த பதிவு
இவ்வளவு நாளா எங்க இருந்த ராசா
Your speech 100% Of Course True and Correct….??????♥️❤️??????????
I told this many times to my friends. They abuse me. I felt so bad. All I did is I cared for their health
புனிதப்பணி தொடரட்டும்
Thank you sir
Nice interpretation ?
Nandri aiyya.. Arumaiyana pathivu, ?
பல நாடுகள் தீவுகளா இருக்குது ராசா அவர்களுக்கு முக்கிய உணவே மீன் ஆடுமாடுதானராசா காய்கறிகளுக்கு அவங்க எங்க போவங்கராசா அப்ப அவங்க சாகச் சொல்ரியாராசா
@N.R Athukku pain irukaadhu rasa
இவர் பேசுவதில் அறிவியல் கிடையாது. We are omnivorous animal. Being vegan is costly, not carbon neutral, and impractical. Where will we get vitamin niacin, b12, b16, zinc, and certain amino acids. It’s not like only meat diet. We made for both. We need fiber and fibers are more present in plant based foods. Cholesterol is less in plants than animals. But carbohydrates from plant based foods will get converted into Cholesterol for energy storage, that is harmful than Cholesterol from animal protiens. Both are needed. Both should be there.
@kesavan kesavan கேசவா சாப்பிடுவது பாவமா கேசவா மரங்களும் செடிகளுக்கும் உயிர் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களே நீங்க சாப்பிடுவதும் பாவமா
சரி உங்களுக்கு தான் சாப்பாடு கிடைக்குதே அப்பறம் எதுக்கு அசைவம் கேக்குது ,
நீ அசைவம் சாப்பிடலைனா செத்து போயிடுவியா ,
அவர்கள் பசிக்காக சாப்பிடுகிறார்கள் வேறு வழி இல்லாமல், நீங்கள் ருசிக்காக சாப்பிடுகிறீர்கள் பாவம் செய்கிறீர்கள்
???
நன்றி ஐயா ?
நல்ல எண்ணம் தான் ஆனால் ஊரை திருத்தமுடியுமா?
நிச்சயமாக திருந்தாது…
மனம் விரும்பாதது அறளி விதையை அறைத்து கூடிக்கதான்….
Samanthamae illama edho solringa