அறிவிப்பு: எங்கள் மண்.. எங்கள் உரிமை..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – ரெகுநாதபுரà®
Contact us to Add Your Business
எங்கள் மண்.. எங்கள் உரிமை..!
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண்ணுரிமை காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 10.07.2023, திங்கட்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: நான்கு முனை சந்திப்பு – அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் – ரெகுநாதபுரம் – இராமநாதபுரம் மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!



இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா ??
intha mathri …pothu kootam epo enga nadakka poguthu nu munnarivipu seinga…nandri