Login

Lost your password?
Don't have an account? Sign Up

25 comments

  1. krishnaveni jeeva

    அண்ணா இந்த காணொளி
    ஏற்கனவே பதிவிட்டிருக்கிறீர்கள்
    நினைவு படுத்தியமைக்கு
    நன்றி

  2. Tamilarasi Tamilarasi

    சின்ன வயதில் 1to7th படிக்கும் போது வானத்தில் கொக்கு பறக்கும் போது மடையான், மடையான் பூ போடு என்று விரல் நகங்களை தேய்த்து பார்த்து நகத்தில் சிறிய வெள்ளைக் கோடு இருககும். 🙏

  3. ganesh kumar

    Chinna vayasula vanathula kokku parukum pothu panathu kok kok palada koli kunji palada nu song padikittea pannuvom…iethula evola science ieukunu ipathan theriyum thanks brother vazhga nalamudan

  4. Being Human

    இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? அருமை. நான் திண்டுக்கல் அத்திக்கோம்பை பள்ளியில் இரண்டாம் வகுப்பு 1980-81 ல் படிக்கும்போது வானத்தில் கொக்கு பறப்பதை பார்த்துவிட்டால் உடனே எங்கள் இரு கைகளின் நகங்களையும் நீங்கள் சொல்வதுபோல் செய்துகொண்டே கொக்கே கொக்கே பூ போடு… கோழிக்குஞ்சே பூ போடு என்று பாடிவிட்டு அவரவர் விரல் நகங்களை பார்த்தால் வெள்ளை பூக்கள் நகங்களில் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவோம்… அது ஒரு காலம்…

    💐❤️❤️❤️

    1. Tamil Arasan

      இது நகத்தில் இருந்து வரும் ஆற்றல் அல்ல… மாறாக நகக்கணுக்களில் தூண்டப்படும் அழுத்தத்தினால் வருகிற ஆற்றல் ஆகும்.

    2. Tamil Arasan

      இறந்துபோன அரிசிய சாப்பிடுரோமில்ல… இறந்துபோன மீன் சாப்புடுரோமில்ல… உயிரோடிருக்கும் செல்கள் இறப்பதும், இறந்த செல்கள் உயிரடைவதும்தான் இயற்கை…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*